Day: 15/08/2023

செய்திகள்

உலக கிண்ண கால் பந்து போட்டிக்கு ஸ்பெய்ன் தெரிவு..!

அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து மண்களில் பெண்களுக்கான உலக கிண்ண கால் பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது. இன்றைய தினம் நடைப்பெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் சுவிடன்

Read more
இலங்கைசெய்திகள்

வான் வெளி தாக்குதலில் 26 பேர் பலி..!

நாட்டுக்கு நாடும்,நாட்டுக்குள்ளும் ஆங்காங்கே யுத்தமானது இடம் பெற்று வருகிறது. இந்நிலையில் எத்தியோப்பியாவில் ,எத்தியோப்பிய இராணுவத்தினருக்கும் ,உள்ளூர் போராளிகளுக்கும் யுத்தம் நடைப்பெற்றுவருகிறது. இதன் போது அம்ஹாரா பகுதியில் இடம்

Read more
இலங்கைசெய்திகள்

காதலனை ஏமாற்றிய காதலி கைது..!

காதல்கள் ஒவ்வொரு விதம் .இந்த காதலை மனதில் சுமந்து காலம் முழுதும் நினைத்தவளை ,நினைத்தவனை நெஞ்சில் சுமந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆடம்பர ஆசைகளுக்காக பொய்யாக

Read more
கவிநடைபதிவுகள்

சுதந்திர தினம்- எழுதுவது கவிஞர் கேலோமி

வேண்டும்விடுதலைஎனில்இன்றைக்குநாம்பெற்றதுஎது?ஏது?அறம்தவறியவனைஒழுக்கம்குறைந்தவனைசாதிமதம்இனம்மொழிஎன்றுபிரித்துபழித்துகூறிபெரும்பானைவயிற்றில்வயிறுவளர்க்ககூவுபுவனை?வெறும்வெற்றுசெல்வம்சேர்க்கபதவியில்அமரஊழல்இலஞ்சம்பழிவாங்குதல்தன்குடும்பத்துக்கானகாட்சிகளைமட்டும்காலத்திற்கும்திரையிடும்கோமாளிகளை!வீணானசந்ததிஅடைகாக்கும்ஈனகோழிகளை?என்செய்ய?சுதந்திரத்தின்உதிரத்தைகட்சிக்குதாரைவார்த்தகயவாளிகளைஎன்சொல்ல?சுதந்திரம்அதன்ஜீவன்உயிரோடுஇருக்கவரும்தலைமுறைஅறம்பழககற்றுக் கொடுப்போம்.மதுபோதைகாமம்அடிமை கல்விகொள்ளைஊழல்திருட்டுபுரட்டுஉருட்டுஇலட்சம்இல்லாநாடுஅமைப்போம்.காப்போம்.நீதிநியாயம்தர்மம்சமத்துவம்சகோதரத்துவம்காப்போம்.பெரும்சொத்துசேர்த்தஅரசியல்கோமான்களைஅவர்கள்சந்ததியைகோமனான்டிகளாகமாற்றுவோம்.பாரதம்இன்னும்ஒர்முறைகுருஷேத்திரம்காணட்டும்.கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
இலங்கைசெய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை…!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணைவிடுமுறை எதிர்வரும் 17 ம் திகதி ஆரம்பித்து ஓகஸ்ட் 28 ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. 29ம்

Read more
இலங்கைசெய்திகள்

பழங்களின் விலை அதிகரிப்பு…!

பழங்களின் விலைகளில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தோடம் பழம் , அப்பிள் என்பன அதிக விலையில் உள்ளன. இந்நிலையில் சந்தையில்

Read more