பாடசாலைகளுக்கு விடுமுறை…!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணைவிடுமுறை எதிர்வரும் 17 ம் திகதி ஆரம்பித்து ஓகஸ்ட் 28 ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

29ம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளிலும் இவ் விடுமுறையானது வழங்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *