விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ள தல தோணி..!

இன்றைய கால இளைஞர்கள் விவசாயத்தில் பின் தங்கி நிற்கும் நிலையில் . கிரிக்கெட் உலகில் தல என்று சிறப்பித்து கூறப்படும் M.S தோணி விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளார். தனது

Read more

அமைதியாக கடந்து செல்- எழுதுவது கவிஞர் கேலோமி..!

உள்கட.உள்கட.கடந்துபோகும்போதுகடவுள்புலப்படுகின்றான்.உருவம்அருவம்அருவுருவம்பரிணாமம்பரிமாணம்சூழலியலில்சிக்காதஒன்றைமுப்பாலிலும்அடங்காதஇதுதான்என்றுதீர்மானிக்கஇயலாதஅந்தர்யாமிவஸ்துவைசாதிஇனம்மொழிமதம்என்றபிரிவினைவாதபட்டியலில்இனமயமாக்கல்கொள்கையில்கூவிவிற்றுநாடுவிட்டுநாடுபோய்பலபில்லியன்டாலர்செலவழித்துமதமாற்றம்செய்வதுவீணே!அதுஓர்வஸ்து.அதுஎதுவாகஉணர்த்துகிறதோ!அதைமட்டுமே!அறிவர்.புத்தர்இயேசுகிருஷ்ணர்நபிநானக்சூபிஇருப்புஇல்லாமைவெற்றிடம்அனைத்தும்உணருகின்றவனின்எதார்த்தம்மட்டுமே!பத்துதிசைகளில்எங்குவேண்டுமானாலும்பயணி.உன்னைபோல்பிறதிசைகளில்பயணித்துகொண்டுஇருப்பவர்களும்சுதந்திரமாகபயணிக்கட்டும்.முடிந்தால்வாழ்த்துசொல்.இல்லைமௌனமாகபயணி.உன்மதமொழிசாதிஇனபெருமைகூறாதே!கேட்பவருக்குஅதுநாரசமாகஇருக்கலாம்.உணர்வைஉணர்ந்ததைபங்குபோடாதே!அதுஇங்குஒற்றுமையைஅழித்துவிடும்.அமைதியாககட.கடைசியில்அமைதியாககடந்திருப்பர்.கேலோமி🌹🌹🌹🌹🌹

Read more

கோழி இறைச்சியின் விலை குறைய இருக்கிறது..!

மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர

Read more