Day: 02/09/2023

கிரிக்கெட் செய்திகள்செய்திகள்

இந்திய பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கீடு..!

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா,

Read more
செய்திகள்

பஸ் மீது ரயில் மோதியதில் 07 பேர் உயிரிழப்பு

நேற்று இரவு சிலியில் பஸ் ஒன்றின் மீது ரயில் மோதியதில் பஸ்ஸில. பயணித்த 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14

Read more
செய்திகள்

சாவோலா வால் 450க்கும் அதிகமான விமானங்கள் இடை நிறுத்தம்..!

சாவோலா சூறாவளியின் காரணமாக சீனாவின் ஹோங்கோங் கில் 450க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஹோங்கோங்கில் இருந்து வெளியேற இருந்த பயணிகள் ஹோங்கோங்கிற்கு வரவிருந்த பயணிகள்

Read more
கவிநடைபதிவுகள்

ஆதித்யா L1 – எழுதுவது கவிஞர் கேலோமி

அறிவின்சூரியன்தகிக்கும்போதுஅனல்ஒளிக்குமுன்னே!சூரியன்வழிவிடும்கண்ணே!ஆதித்யஇருதயமந்திரம்இராமனுக்குஅருளியஅகத்தியர்வாழ்க!கண்டங்களைஅளவைகளில்அடக்கஇயலும்விஞ்ஞானம்உயர்க!பழங்கதைகள்புராணங்கள்வானவியல்ஜோதிடவியல்என்றுஎதனையும்மூடநம்பிக்கைஎன்றுபுறம்தள்ளாமல்பழையவற்றின்கற்பனையில்வீரியத்தில்எழுச்சியுடன்அடுத்தடுத்தஏவுகணைகள்சீறிபாயட்டும்.சூரியனைதுளைத்துவெளிவரும்ஏவுகணைகள்விண்மண்அளக்கட்டும்.சூரியபுத்திரன்கர்ணனைதுளைத்தகாண்டிபம்கிருஷ்ணயுக்திநம்முடையது.அளவைகள்என்றுவந்தபின்அளப்பரியதுடன்போராடும்குணம்நம்இதிகாசத்தில்உள்ளது.கிருஷ்ணரைகுறிவைத்துதாக்கியஅம்புகளும்வேடர்களும்இங்குஉண்டு.கருந்துளைக்குள்எல்லாகிரகங்களும்பயணப்பட்டாலும்அனுபவத்தின்எதார்த்தத்தில்மிஞ்சும்அதிசயத்தைமுயற்சிபயிற்சிபெற்றுஅளப்போம்.பாரதத்தின்வெற்றிகள்கடவுளையும்துளைக்கட்டும்.இறைவன்எந்தகிரகங்களில்வாழ்ந்தாலும்பக்தியால்மெய்ஞானத்தால்விஞ்ஞானத்தால்சிறைபிடிப்போம்.இந்தபெருமைபுகழ்உலகில்நம்மைதவிரஎவர்வசம்?ஆதித்யா L1உலகிற்குபுதினங்களைவிடுவிக்கவாழ்த்துக்கள்.இந்தியசற்புத்திரனாக!வாழ்கபாரதம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை.

Read more
இலங்கைசெய்திகள்

நிலவின் மேற்பரப்பில் புதிய பள்ளம்..!

நிலவின் மேற்பரப்பில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.இப்பள்ளமானது ரஷ்யாவின் லூனா -25 விண்கலம் விழுந்து நொருங்கிய இடமாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. லூனா 25

Read more
இலங்கைசெய்திகள்

போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை…!

கடந்த 31ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரி பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.இதற்கமை போக்குவரத்து கட்டணத்தை 5% மாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பாடசாலை

Read more