Day: 12/09/2023

செய்திகள்

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கீடு..!

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண போட்டி கொழும்பில் நடைப்பெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் படி 47

Read more
இலங்கைசெய்திகள்

ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்…!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல

Read more
கவிநடைபதிவுகள்

மண்ணின் மகத்துவம்..!

மண்உணர்வுகளின்சங்கமம். உயிர்களின்புகலிடம். பிறக்கவளர்க்கமரிக்கஉண்டானவாழ்வியல்திறவுகோல். மண்உயிர்வாழிகளின்உணவுகேந்திரம். மண்ணில்விதைத்தவிதைஒன்றுநூறாகாமல்இருந்தால்இங்குயார்விதைப்பர். அறிவியல்மண்தத்துவத்தைசரிவரபுரியாமல்அறுவடைதரும்உயிரற்றபொருள்எனநினைக்கிறது. மண்வளத்தின்மழையின்மலையின்பஞ்சபூதங்களின்உலோகங்களின்உப்புகளின்கனிமகனிமங்களின்அநேகசுரங்கங்களின்ஜீவியம். ஒன்றையும்உருவாக்கவழியில்லாமல்சுரண்டிதின்னும்மனிதம்சிந்தனைகளின்பிரதிநிதியாம். மானங்கெட்டமனிதா! நாளைஉன்னைமக்கசெய்துஏதோவோர்விலைஅதிகமானஉலோகமாகமண்மாற்றிவிட்டால்மண்ணிற்கு ள்மனிதனைபுதைக்கவழிதேடும்உனதுமூளைவியாபாரம். மண்திருநிறைந்தது. திருமண்திருநீறுஉன்னைபுதைத்தால்திருமண். உன்னைஎரித்தால்திருநீறு. ஆனால்நீதான்வாழும்போதுசாகமாட்டோம்என்றநினைவுடன்வாழ்கின்றாயோ? மண்விசேஷமானது. மண்உன்தாய்நாடு. அந்தமண்ணைநெற்றியில்ஒற்றிகொள். மண்உன்அடையாளம். பாக்கியம்உள்ளவர்கள்தாங்கள்வாழ்விடத்தின்சிறுமண்ணைதனதுசட்டசபையில்சுமக்கின்றார்கள்.

Read more
கவிநடைபதிவுகள்

அன்பை கொடுக்கும் மனம்..!

அன்பு கவிதை செடியில் பூத்த மலர் மண்ணில் உதிர்ந்து போகும் ஆனால் உன் மனதில் பூத்த அன்பு என்றும் உதிர்வதில்லை. அழகை பார்த்து காதலித்து விடாதீர்கள் இளமையில்

Read more
பதிவுகள்

குதிக்கால் வலிக்கான நிவாரணி…!

இன்றைய கால கட்டத்தில் அதிகளவான மக்கள் குதிக்கால் வலியினால் அதிகமாக துன்பப்படுகிறார்கள். தினம் தோறும மருந்தகங்களை நோக்கி சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.இதற்கான சில மருத்துவ குறிப்புகளை உங்களுடன்

Read more
கவிநடைபதிவுகள்

அரிசி..!

அரிசி ஆறு மாத விதைப்பில் அறுவடை ஆகுபவள்! பல வீடுகளில் ஆரோக்கியமானவள்! உன்னை விதைப்பவன் என்றுமே ஓரத்தில்! உன்னையும் அழகு படுத்துகின்றனர் பலர் பாலீஸாக உன்னுள்ளும் பலவகை

Read more
செய்திகள்

டேனியஸ் புயலால் 2000 ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு..!

டேனியஸ் புயல் லிபியாவை தாக்கியதால் 2000 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக டேனியஸ் காரணமாக கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் டெர்னா,பெடா,சுசா என

Read more
கவிநடைபதிவுகள்

பணமும் மனமும்..!

உலகத்தின்ஆகசிறந்தபோதனைபணம்வைத்துள்ளவன்நிம்மதியாகஇருக்கின்றான்என்பது. ஆகசிறந்ததவறும்அதுதான். பணம்சவுகரியத்தைதரலாம். நிம்மதிஎதனாலும்வாங்கப்படஇயலாதவஸ்து. வாழ்க்கைமுழுவதும்இரையைதேடிபயணிக்கும்கல்விவேலைஆசைஇவற்றினால்இறைஉணர்வுஅடையஇயலாது. திருப்திஎன்பதுமனதின்அளவுகோலே! தவிரஅனுபவித்துஅறியஇயலாதவஸ்து.வெறுமனே! அடையஇயலாததிருப்தியைகோடியிலும்பெறஇயலாது. கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more