Day: 18/09/2023

இலங்கைசெய்திகள்

தங்க சங்கிலியை திருடிய நபர் கைது..!

தங்க சங்கிலியினை திருடி சென்றவரை பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸார் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அலவத்துகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியின் கழுத்தில் இருந்த தங்க

Read more
கவிநடைபதிவுகள்

வளி மாசடைதல்..!

வளிமாசடைகிறது. மனம்விசாலமில்லாதமனிதர்களால். தான்மட்டும்வாழ்ந்தால்போதும்என்றமனம். தனக்குமட்டுமானதாகஇந்தஉலகத்தைகருதும்வாழ்வு. அதைபோதிக்கும்தூண்டிவிடும்மதம்இனம்மொழிஅதிகாரம்அரசுபோர்புரட்சிஎன்றுஅழியும்சுகதாண்டவம். புகைகாற்றுநீர்அனல்சூடுகதிர்வீச்சுநச்சுஇரசாயனம்என்றுசெயல்படும்மனிதமற்றஉலகம். இந்தபூமிபந்துவிளையாடகையில்கிடைத்தவஸ்துஅல்ல. இதுமனிதர்களைவிடவும்பிரபஞ்சத்தில்உள்ளபிறஉயிர்வாழிகளுக்குஆனது! அந்தஉண்மைபுரியாதமனதின்விகாரம்புரியாதமனிதர்கள். வளிமாசடைதல்மனிததவறுகளால்! ஏனெனில்பிறஉயிர்வாழிகள்இயற்கையைஎளிதாககடந்துபோகிறது. கேலோமி 🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more
பதிவுகள்

விநாயக சதுர்த்தி..!

இன்றைய தினம் உலகளாவிய ரீயில் அனைத்து இந்து மக்களாலும் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் என்றாலே அனைவருக்கும் மிக விருப்பமான கடவுள். விநாயகனை வழிப்பட விக்கினங்கள் எல்லாம்

Read more
கவிநடைபதிவுகள்

உயிர் சக்தி..!

நீர் தாகத்துக்கானஉயிர்சக்தி. உயிர்வாழிகளின்வாழ்வின்ஜீவஆதாரம். விவசாயத்தின்உயிர்நாடி.மண்ணின்உயர்சத்து. தாவரங்களின்உயிர்ஆதாரம். மரங்களின்அமுதசுரபி. ஆழ்கடலின்நீர்தேவைஉணர்த்தலாம். வியனுலகில்ஒருகுடுவைபருகும்நீரே! உயர்கடலைவிடபெரிதென்று. கடல்நீர்கதிஎன்றுவாழும்கடல்வாழிகள்சுதந்திரம்நமக்குஇல்லையே! அதனதன்எல்லையில்அவைசகித்துசுகித்துஇருக்கின்றன. மனிதன்மட்டுமே!வானம்பூமிநீர்நெருப்புகாற்றுமனதுஆன்மாஎன்றுபயணப்படுபவன். மனதின்விஸ்தாரத்துக்குமுன்னால்பிரபஞ்சம்சிறியதாகிதோற்றுப் போகிறது. ஏதும்நிறையாதநிறைக்கஇயலாதவஸ்துமனமே! நீர்நீராகஇருந்தால்நீர்நீரைஉணரலாம். இரண்டுஹைட்ரஜன்ஒருஆக்ஸிஜன்என்றமூலக்கூறுகள்அறியாதுகங்கைகாவிரிசகலநதிகளின்கொடையை! நீர்இல்லைஎன்றுசொல்லாதவானம்பூமிவேண்டும். நீரைகேட்டுஇல்லைஎன்றுசொல்லாதமனம்வேண்டுமெனில்அவன்தமிழ்தேசத்தின்மகனாகமட்டுமே!இருப்பான். நீரைகேட்டுஇல்லைஎன்றுசொல்லாதமானம்சூடுசுரணைஇல்லாமல்மனிதனாகவாழ்வதுஆயிரம்முறைசாவதற்குசமம்.

Read more
செய்திகள்

யோகன்-39 ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா…!

விண்வெளி துறையில் பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தடத்தை பதிக்க துடிக்கின்றன. இந்த வகையில் அமெரிக்கா,ரஷ்யா,இந்தியா.சீனா என பல நாடுகள் போட்டியிட்டு கொண்டு இருக்கின்றன. இந்த

Read more
கவிநடைபதிவுகள்

சிவப்பு மனிதன்..!

நடக்கும்நாட்டுநடப்புக்களைபார்க்கையில்மனதில்வரும்கோபம்சீற்றம்வைராக்கியம்அடக்கப்பட்டஒடுக்கப்பட்டசுதந்திரம்புரட்சிஇவைஎல்லாம்ஒவ்வொருமனிதனையும்சிவப்பு மனிதன்ஆக்கும். சிவப்புகுற்றவண்ணம்அல்ல. அதுநாளங்களில்ஓடும்இரத்தத்தின்ஆதிஅந்தவர்ணம். புரட்சிபோர்இவையெல்லாம்ஒடுக்கப்பட்டமக்கள்இன்னும்சுதந்திரமற்றுவாழ்கின்றார்கள்என்பதேஉண்மை. நான்நீஅவர்இவர்எவர்எல்லாம்சிவப்பு மனிதன்தான். கேலோமி🌹மேட்டூர் அணை9842131985

Read more
இந்தியாசெய்திகள்

தனக்கு கிடைத்த் பணபரிசினை மைதான பணியாளர்களுக்கு வழங்கிய இந்திய வீரர்..!

நேற்றைய தினம் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் ஆசிய கிண்ண இறுதி போட்டி நிகழ்ந்தது. இதன் போது இந்திய அணி 10 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது. இதன் போது இந்திய

Read more