Day: 24/09/2023

இலங்கைசெய்திகள்

பங்களதேஷிடம் இருந்து வாங்கிய கடனை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது..!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்தில் பங்களதேசிடம் இருந்து வாங்கிய கடனை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்தியுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

மனைவியின் தாக்குதலில் உயிரிழந்த கணவன்..!

மனைவியின் தாக்குதலுக்கு இழக்காகி கணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நுவரெலியா விஜித புரம் பிரதேசத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்த குறித்த நபர் மனைவி வேலையை விட்டு

Read more
கவிநடைபதிவுகள்

இந்த இடத்தை யாரும் மறக்கமுடியாது..!

பாடசாலைகாலமா? அல்லால்களமா? பாடசாலைஇன்றுபாடம்போதிக்கின்றதா? வாழ்க்கைபாடம்போதிக்கின்றதா? படம்படுத்தும்நாயகநாயகிநெருக்கத்தில்கிறக்கத்தில்மயக்கத்தில்பருவத்தின்ஜ்வாலையில்போதைபாதைதவறியஆசிரியர்களும்மாணக்கர்களும்அதிகம். மாணவர்கள்மாணவிகள்புனிதம்இங்குகாக்கப்படுகிறதா? பிஞ்சில்பழுக்கவைக்கநஞ்சுதடவும்ஊடகங்கள்சமூகங்கள்குடும்பஅவலங்கள். பாடசாலைஇன்றுவழுத்தமுதலாளிகளின்கைப்பாவையிலபணம்வியாபாரம்சௌகரியம். பாடசாலைவேத சாலையாகசாலைகோவில்இவற்றிற்குஇணையானது. மறந்துபோனபழமைமீட்டெடுக்கவாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more
கவிநடைபதிவுகள்

விடுதலை வேட்கை..!

அந்தச் சின்னஞ்சிறு வயதில்எந்த இடத்திலும் அடைபடவிரும்பாத மனம் …! சிறகடித்துப் பறக்கும்பட்டாம் பூச்சியாய்வாழ்வை அனுபவிக்கவிரும்பும் விடுதலைவேட்கை …! எப்படியோ ஒரு வழியாய்கூண்டுக்குள் இருக்கப்பழகிய போது…! சக தோழர்

Read more
கவிநடைசெய்திகள்

சண்டையும் சமாதானமும் இங்கு தான் அதிகம்…!

பாடசாலை அகர வரிசைகளை எழுத்து கூட்டிஅறிவை பெற்ற இடம் இது என் மொழி தமிழ் எனக்கு சுவாசம்மனப்பாடம் செய்த ஆத்துசூடி அறியாத பருவம் ஓடி திரிந்த நேரம்தமிழை

Read more
கவிநடைபதிவுகள்

புத்தகத்தில் மயிலிரகை வைத்து ரசித்த காலம்..!

பாடசாலை காலம் படிக்கும் காலங்களில் பகிர்ந்து வாழும் அற்புதத் தருணம்! நட்பின் வலிமை அறிந்த தருணம்! ஒழுக்கத்தின் நெறியை அறியும் ஓங்கார தருணம்! கரும்பலகையின் முன் கட்டெறும்பாய்

Read more
செய்திகள்

எலி கடித்து குழந்தை பலி…!

வீட்டை அசுத்தமாக வைத்திருந்ததன் காரணமாகவும்,பெற்றோரின் அசமந்த போக்கின் காரணமாகவும் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் இண்டியானா என்ற பகுதியில் இச்சம்பவமானது பதிவாகியுள்ளது. பெற்றோர்கள்

Read more