Day: 14/12/2023

செய்திகள்

அவுஸ்திரேலிய பாகிஸ்தான் அணிகள் முதலாவது டெஸ்டில் இன்று…!

பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதன் போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் விளையாட இருக்கிறது. இதில் முதல் போட்டி இன்று காலை

Read more
செய்திகள்

சீன ஜனாதிபதிக்கும் வியட்நாம் பிரதமர்க்கும் இடையில் பேச்சுவார்த்தை…!

2 நாட்கள் பயணம் மேற்கொண்டு சீன ஜனாபதி ஜின்பிங்க் தனது மனைவியுடன் வியட்நாம் சென்றுள்ளார். இதன் போது வியட்நாமில் சீன ஜனாதிபதிக்கு அரசமரியாதை வழங்கப்பட்டது. இதனையடுத்து வியட்நாமின்

Read more
இலங்கைசெய்திகள்

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி…!

யாழ்ப்பாணம் ,கரவெட்டி, நெல்லியடியை சேர்ந்த 50 வயதான நபர் தனது மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 09 ம் திகதி தனது வீட்டில்

Read more
கவிநடைசெய்திகள்

இறுதியில் இவ்வளவு நிலமா கிடைக்கப்போகிறது…!

ஆறடி நிலமே சொந்தமடா ஆயிரம் ஆசையில் இதயமடாஅடிக்கடி தேவையைக் கூட்டுதடாபோகிற வரையில் போகுமடாபுத்தியும் நிலையை மாற்றுமடாசாகிற வாழ்வென உணர்ந்திடடாசரியான பாதையில் நடந்திடடாகோரமாய் வாழ்வும் மாறுதடாகுடிகளும் உணர மறந்தரடா…!

Read more
கவிநடைசெய்திகள்

பாசம் என்ற பெயரில் வேசம் காட்டியவர்கள் இவர்கள்…!

பாசம்!! பாசமென்ற,வேசமதில் பாழும்கிணறென்று தெரியாமல் பாவிநானுந்தான் விழுந்தேன்! பாசம் என்றமூன்றெழுத்தால் என்னைக்கட்டிப்போட்ட உறவுகள் தன்தேவைகள் முடிய கழற்றிவிட்ட அவலந்தான் என்ன?? எண்ணிப்பார்க்கிறேன் ஏக்கப்பெருமூச்சிடுகிறேன்! என்தவறை உணருகிறேன்ஏதுமறியாமல் தடுமாறுகிறேன்!

Read more
கவிநடைபதிவுகள்

இவர் செய்யும் சாதனைகள் எத்தனை தெரியுமா?

அப்பா எத்தனைசொந்தங்கள் வந்தாலும்அது அத்தனையும்அப்பா போல வருமா ? எத்தனைசுமைகள் வந்தாலும்அதை அப்பாவைப் போலதாங்கிட முடியுமா? கோபத்திற்குள் இருக்கும்அப்பாவின் பாசம்உனக்குத் தான் புரியுமா? தன் வயிறைச் சுருக்கிஉன்

Read more
கவிநடைசெய்திகள்

மின்சார கட்டணத்திற்கு பாதி சம்பளத்தை வழங்கும் மக்கள்…!

மின்சாரமும் மக்களும் மின்சாரத்தை தொட்டாலே பயம் ஆனால் மின்சார கட்டணம் கேட்டாலே பயம் மக்களுக்கு சம்சாரத்தின் தொல்லையை விட மின்சாரத்தின் தொல்லையே அதிகம் எல்லாமே இணையதள வழியில்

Read more
கவிநடைபதிவுகள்

ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்…!

அன்னையும் நீயே அகிலமும் நீயே. எல்லோரும் ஆலயம்போனார்கள்சிலர் கோயிலுக்குப்போனார்கள்பலர் மசூதிக்குப்போனார்கள்ஆனால் நானோ அடுப்படிக்கு போகிறேன்..! ஆம் கடவுள் என்ற அம்மா அங்கேஇருக்கிறாள்ரிஷிகள் இமய மலைக்குப்போனார்கள்சித்தர்கள் குகைகளுக்குபோனார்கள்சாமியார்கள் காசிக்குபோனார்கள்முனிவர்கள்

Read more