தமிழும் தற்காலமும்..!

தமிழ்

இனி

மெல்ல

சாகும்

என்றான்

பாரதி.

அவனை

பசிக்க

துடிக்க

விட்டு

சாகடித்த

அன்றைய

தலைவர்களும்

அரசியல்வாதிகளும்

நான்று

கொண்டு

சாகவேண்டும்.

கவியரசனாக

புவியரசனாக

காவியதலைவனாக

அதிமேதாவியாக

புரட்சியாளனாக

பெண்ணுரிமை

உயர்

சமத்துவம்

சாதிதகர்ப்பு

என்று

முரசு

கொட்டியவனை

வெறும்

ஏழு

பேரோடு

சவக்குழி

சேர்ந்த

பக்தி

ஞான

தமிழன்.

தன்

சமுதாயத்தின்

சாற்றுகோலையே!

தூக்கி

போட்ட

சிந்தனை சிற்பி.

இன்று

ஆயிரம்

அங்கீகாரங்கள்

பல்கலைக்கழகம்

நூற்றுக்கு

பத்து

இடத்தில்

பாரதியார்

தெரு.

வாழும்போது

தகுதியானவனை

உயர்த்தாத

சமுதாயம்

நமது

தமிழ் சமுதாயம்

மட்டுமே!

இவன்

மட்டும்

இங்கிலாந்தில்

பிறந்திருந்தால்

இன்னொரு

இறைமகனாய்

ஆயிருப்பான்.

இவனை

தொடாத

துருவங்கள்

இல்லை.

அவன்

அறிவை

பார்த்து

யானை

வியர்த்து

தூக்கி

போட்டு

இருக்கும்.

தமிழ்

உணர்வுகளின்

உதிர

செல்களில்

அதன்

திமில்

திமிர்

அடங்காமல்

பிரபஞ்சம்

உள்ள

வரை

உயிர்கள்

உள்ளவரை

ஒங்காரமாய்

ரீங்காரமாய்

நிச்சயம்

பயணிக்கும்.

தமிழை

காக்க

இங்கு

எவனும்

தேவையில்லை.

தமிழ்

பஞ்சபூதம்

போல்

இறைவன்

போல்

பயணிக்கும்

ஏகவஸ்து.

வள்ளுவன்

ஔவைக்கு

மேல்

இங்கு

யாரும்

போதிக்க

இயலாது.

அறத்தை

ஒழுக்கத்தை

அன்பை

மனிதத்தை

கடைபிடி.

ஏழைக்கு

உதவு.

கல்லாதவனுக்கு

உதவு.

பசிக்கு

உணவிடு.

ஆரோக்கியத்தை

வளர

விடு.

மனமார

பிறருக்கு

பிராத்தனை

செய்.

பெற்றோரை

நேசி.

குருவை

பணி.

கற்பு

காத்திடு.

பெண்ணை

மதி.

முடிந்தால்

துதி.

நூல்

அள.

இதற்கு

மேல்

தமிழுக்கு

நீ

என்ன

செய்ய

இயலும்?

தமிழும்

உன்

சுவாசமும்

இதயதுடிப்பும்

வேறல்ல.

போகிற

பயணத்தில்

தமிழ்

விண்

மண்

அளந்த

அளவையில்

அடக்க

இயலா

தனி சூத்திரம்.

இதனை

விளக்க

அளக்க

துதிக்க

சாட

சாகடிக்க

இனி

எவனும்

பிறக்க

இயலாது.

தமிழோடு

ஓதி

விளையாடு.

மோதி

விளையாடியவனை

கூட

வீரமாமுனிவரை

போல்

வாரி

அணைக்கும்.

அதற்கு

மாற்றான்

மன்னன்

தலைமகன்

என்ற

பாரபட்சம்

இல்லை.

அமிழ்து

இனிது.

தமிழ்

என்றும்

புதிது.

அரிது.

பெரிது.

நெடிது.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *