அத்தியவசிய பொருட்களின் விலை …!

பால்மா, காய்ந்த மிளகாய்,வெள்ளை சீனி,வெள்ளை அரிசி ஆகியவற்றுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதன மூலம் மக்கள் நலமடைவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *