மோட்டார் வானங்களின் பதிவு அதிகரிப்பு..!

தற்பொழுது மோட்டார் வாகனங்களின் பதிவு 23.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் அறிக்கையின் படி குறிப்பிட்ட விடயம் தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் மோட்டர்சைக்கிள் பதிவுகள் 8363ஆக இருந்துள்ள நிலையில் இது கடந்த ஆண்டு 16,869ஆக அதிகரித்துள்ளது.

மற்றும் கடந்த வருடம் 636 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்கால இளைஞர்கள் மத்தியில் மோட்டார் வானங்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக இந்த அதிகரிப்பு இருக்கலாம் என நம்பப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *