பால் மாவின் விலை குறைப்பு..!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15ம் திகதி முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாயால் குறைக்கப்படும்,

என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பால் மாவின் விலை அதிகரிப்பின் காரணமாக அதனை கொள்வனவு செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்.

இந்நிலையில் தான் இநத விலை குறைப்பானது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *