இன்று முதல புனித நோன்பு ஆரம்பம்..!

சவுதி அரேபியாவில் புனித ரமலான் மாதத்துக்கான தலைப்பிறை நேற்று முன் தினம் தென்பட்டது.இதனையடுத்து
நேற்றைய  தினம் அங்கு
நோன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்றைய தினம் சவ்லான் மாதத்திற்கான தலைப்பிறை தென் பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இன்றைய தினம் முதல் புனித நோன்பு ஆராம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *