இதில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதா?

குரோதி எனும் சுபவருடம் 13.04.2024 ஆம் திகதி அன்று சனிக்கிழமை இரவு 8.00 மணி 15 நிமிடத்தில் பிறக்கிறது.

இதே வேளை 13.04.2024 மாலை 4.15 மணி முதல் இரவு 12 .15 மணிவரை உள்ள காலத்தில் மருத்து நீர் வைத்து குளிக்க வேண்டும்.

குரோதி வருடத்தின் ஆடையின் நிறங்களாக வெண்மை நிறமுடைய பட்டாடை அல்லது வெள்ளக்கரை அமைந்த பட்டாடையும் அமைகின்றது.

சங்கிரம தோஷ நட்சத்திரங்களாக மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம்-01,02.03ம் பாதங்கள்,சித்திரை ,விசாகம் -04ம் பாதங்கள்,அனுசம் ,கேட்டை ,அவிட்டம் ஆகியனவும் காணப்படுகின்றன.இது வாக்கிய பஞ்சாங்கத்தின் படி கணிக்கப்பட்டதாகும்.

இதே வேளை புத்தாண்டை வரவேற்க தமிழ்,சிங்கள மக்கள் மிக ஆர்வத்துடன் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *