Skip to content
Saturday, May 24, 2025
Latest:
  • யாழில் 3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
  • மட்டக்களப்பிலிருந்து காலி  சென்ற பஸ், ட்ராக் விபத்து
  • பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்
  • இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 3,147 தாதியர்கள் ஒரே தடவையில் நியமனம்!!
  • பிரபாகரனுக்கு சிலையா? – அமைச்சர் சந்திரசேகர் விளக்கம்

வெற்றிநடை

"அனைவருக்கும் நேசக்கரம்"

  • பதிவுகள்
    • அரசியல்
    • சினிமா
    • விளையாட்டு
    • தொழிநுட்பம்
  • சமூகம்
  • கவிநடை
  • கதைநடை
    • குறுங்கதை
    • குட்டிக்கதை
  • நூல் நடை
  • ஊர் நடை
  • ஆன்மிக நடை
  • நிகழ்வுகள்
  • கட்டுரைகள்
  • நாளைய தலைமுறைகள்
  • நலம் தரும் வாழ்வு
  • வெற்றிநடை திரை
    • உலகத்தமிழர் காணொளிகள்
  • தொடர்புகளுக்கு
அரசியல்செய்திகள்

ரிபப்ளிகன் கட்சி டிரம்ப் ஊதுகுழலான மஜொரி டெய்லர் கிரீன் டுவிட்டர் நிரந்தரமாக மூடப்பட்டது.

04/01/2022 வெற்றி நடை இணையம்

பல அமெரிக்கச் செய்தித்தளங்களில் வரும் விபரங்களின்படி ரிபப்ளிகன் கட்சி அரசியல்வாதியான மஜொரி டெய்லர் கிரீனின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு மூடப்பட்டுவிட்டது. பெருமளவு சந்தாதாரர்களற்ற அவரது உத்தியோகபூர்வமான கணக்கு தொடர்ந்தும் பாவனையிலிருக்கிறது. தனிப்பட்ட அவரது டுவிட்டரில் அவர் பல தடவைகள் கொவிட் 19 பற்றிய தவறான செய்திகளைப் பரப்பிவந்ததுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கானொன் இயக்க ஆதரவாளரான ரிப்பப்ளிகன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரை ஒதுக்கத் திட்டம்.

கற்பனையான ஆபத்தான கதைகளைக் கட்டிவிட்டு மக்களை மிரட்டும் கானொன் இயக்கத்தின் ஆதரவாளர் கிரீன் ஆகும். அமெரிக்காவில் நடந்த பல பாடசாலைக் கொலைகள் இரகசியமான இயக்கமொன்றால் திட்டமிடப்பட்டவை, கலிபோர்னியாவில் ஏற்படும் காட்டுத்தீக்களை சியோனிஸ்டுளை உண்டாக்கி வருகிறார்கள், போன்ற கூற்றுக்களை வெளியிட்டு வரும் கிரீன் இதற்கு முன்னரும் சமூகவலைத்தளத்தினால் முடக்கப்பட்டவராகும். ஆனால், அது அளவுக்கு அதிகமான தடவைகள் என்பதால் இனி அவரது டுவிட்டர் நிரந்தரமாகவே செயற்படாது.

சாள்ஸ் ஜெ. போமன்

  • அரச ஊழியர்களுக்கு ரூ 5,000 சம்பள உயர்வு உட்பட்ட ரூ 229 பில்லியன் பெறுமதியான நிதி உதவித் திட்டம் சிறீலங்காவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

You May Also Like

எலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கினால், மீண்டும் அங்கே டொனால்ட் டிரம்ப் வருவாரா?

15/04/2022 வெற்றி நடை இணையம்

டுவிட்டர் பாவனையாளர்கள் கட்டணம் தரவேண்டுமென்கிறார் எலொன் மஸ்க்.

17/06/2022 வெற்றி நடை இணையம்

ஆஸ்ரேலியாவில் கடும் மழை, வெள்ளங்களுக்குக் காரணம் விமான ஓட்டிகளே என்று அவர்களை மிரட்டுகிறது ஒரு கூட்டம்.

09/04/2022 வெற்றி நடை இணையம்
January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
« Dec   Feb »
Copyright © 2025 வெற்றிநடை. All rights reserved.
Theme: ColorMag by ThemeGrill. Powered by WordPress.