Author: வெற்றி நடை இணையம்

அரசியல்செய்திகள்

ரோஹின்யா அகதிகளை வெளியேற்ற சீனாவிடம் உதவி கோருகிறது பங்களாதேஷ்.

இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்ட மியான்மாரில் வாழ்ந்துவந்த லட்சக்கணக்கான ரோஹின்யா மக்கள் அங்கே கொடுமைப்படுத்தப்பட்டமை உலகமறிந்ததே. அவர்களை அங்கிருந்து திட்டமிட்டு மியான்மார் 2017 இல் துரத்தியதால் அவர்களில்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பல தசாப்தங்களில் காணாத மழைவெள்ளம் கொரியத் தலைநகரை ஆட்டிப் படைத்தது.

திங்களன்று மாலை கொரியாவின் தலைநகரான சீயோலைப் பெரும் மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளமும் தாக்கிப் பெரும் சேதங்களை விளைவித்தன. நகரின் பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டு

Read more
அரசியல்

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வீட்டில் அமெரிக்க நீதியமைச்சின் அதிரடிச் சோதனை.

முதலாவது தடவையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியின் Mar-A-Lago, Palm Beach வீடு நீதியமைச்சின் அதிகாரிகளால் திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அது பற்றிய விபரங்களை நீதியமைச்சு வெளியிடவில்லை. அவர்கள்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

இடிமின்னல் தாக்கியதால் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் சேமிப்பு மையத்துத் தீவிபத்தை அணைக்க முடியாமல் தவிக்கும் கியூபா.

கியூபாவின் தலைநகரான ஹவானாவுக்கு வெளியே சுமார் 60 கி.மீ தூரத்திலிருக்கும் மெந்தாஸா நகர எரிபொருள் சேமிப்பு மையத்தில் கடந்த வெள்ளியன்று இடிமின்னல் தாக்கியது. அதன் விளைவாக ஏற்பட்ட

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

காலநிலை மாற்றங்களை மட்டுப்படுத்த அமெரிக்காவின் 370 பில்லியன் டொலர்கள் திட்டத்தை செனட் சபை ஏற்றுக்கொண்டது.

உலகளவில் காலநிலை மாசுபடுத்துவதில் மிகப் பெரும் பங்களிக்கும் நாடுகளில் முதன்மையான ஒன்று அமெரிக்காவாகும். சரித்திர ரீதியில் முதலாவது தடவையாக அமெரிக்கா காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான மாற்றங்களைக்

Read more
செய்திகள்

இந்தோனேசியாவில் வேகமாகப் பரவும் நாய் இறைச்சி உண்ணலில் 7 % மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய முஸ்லீம்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் 270 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். 87 % விகிதமானோர் முஸ்லீம்கள். அவர்களிடையே பன்றி இறைச்சி, நாய் இறைச்சி

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்விளையாட்டு

அல்ப்ஸ் மலைத்தொடரிலிருக்கும் சகல பனிச்சறுக்கு மையங்களும் மூடப்பட்டன.

இக்கோடையில் ஐரோப்பிய நாடுகள் பலவும் எதிர்கொண்டு தவிக்கும் வெப்ப அலையின் விளைவு கோடைகாலப் பனிச்சறுக்கு மையங்களை மூடவைத்திருக்கின்றது. அல்ப்ஸ் மலைத்தொடரில் இருக்கும் பிரபல கோடைகாலப் பனிச்சறுக்கு விளையாட்டு

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

சிறைப்பறவைகளைப் பரிமாறிக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது ரஷ்யா.

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரிட்டனி கிரினருக்கு வியாழனன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உலகப் பிரசித்தி பெற்ற கிரினர் தனது பாவனைக்கான

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

விடுமுறை கொண்டாட சீனாவின் ஹவாய்க்குப் போனவர்கள் மீது கடுமையான பொது முடக்கம்.

சீனாவின் தெற்கிலிருக்கும் ஹைனானிலிருக்கும் சன்யா தீவு இரண்டு வருடங்களாகக் கொவிட் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு மூடப்பட்டிருந்தது. அங்கே விடுமுறை செல்வதற்கான விசா சமீபத்தில் மீண்டும் கொடுக்கப்பட ஆரம்பித்தது. எனவே, நீண்ட

Read more
அரசியல்செய்திகள்

31 மரணங்களின் பின்னர் இஸ்ராயேலுக்கும், ஜிகாத்துக்குமிடையே எகிப்த்திய போர் நிறுத்த ஆலோசனை.

இரண்டு நாட்களாக காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ராயேல் நடத்திவந்த விமானத் தாக்குதல்கள் முடிவுக்கு வரலாம் என்று இஸ்ராயேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடான எகிப்தின் முயற்சியால் இஸ்ராயேலுக்கும்

Read more