கடவுச்சீட்டுகள் கொடுத்தது 4லட்சம். வெளிநாடுகளுக்கு
போனவர்கள் 70,000 பேர் -சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம்
இந்த ஆண்டின் கடந்த ஐந்தரை மாதகாலத்துக்குள் மொத்தமாக 4 லட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிக்கிறது.அதேவேளைஇதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்
Read more