Author: வெற்றி நடை இணையம்

செய்திகள்தொழிநுட்பம்

வாகனங்களுக்கான மின்கலத் தயாரிப்புக்கான மேலுமொரு தொழிற்சாலை சுவீடன் நாட்டில் கட்டப்படவிருக்கிறது.

வாகனங்களுக்கான எரிசக்தி விரைவில் மின்சாரமாகவே இருக்கும் என்று உலக நாடுகளும்,  வாகனத் தயாரிப்பாளர்களும் தீர்மானித்து விட்டார்கள். அதையடுத்து, மின்சாரத்தை உள்வாங்கும் மின்கலங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கட்டும் திட்டங்கள்

Read more
செய்திகள்

இறைச்சி வற்றல்களில் பாவிக்கும் நைட்ரைட் உப்பினால் பெரும் தீங்கு.

காலப்போக்கில் அதைக் குறைக்க பிரான்ஸ் நாடாளுமன்றம் தீர்மானம். பிரான்ஸில்”charcuterie”என்று சொல்லப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வற்றல்களுக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது.bacon, sausages உட்பட பல்வேறு விலங்கு இறைச்சித் தயாரிப்புகள்

Read more
அரசியல்செய்திகள்

ஒட்டாவா நகரில் ஒழுங்குகளெல்லாம் நிலைகுலைந்ததால் நகரபிதா அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறார்.

கடந்த வாரம் முதல் கனடாவின் ஒட்டாவாவில் தடுப்பூசிக் கட்டாயத்தை எதிர்க்கும் நடவடிக்கையாக “சுதந்திர வாகனத் தொடரணி” நடந்து வருகிறது. அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கானோர் வாரவிடுமுறை

Read more
செய்திகள்விளையாட்டு

உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்க வெற்றிக் கோப்பையை முதல் தடவையாகத் தனதாக்கியது செனகல்.

ஞாயிறன்று கமரூனில் நடந்தேறியது ஆபிரிக்கக் கோப்பைக்கான இறுதிப் போட்டி. எட்டாவது தடவையாக அதைத் தனதாக்கக் களத்திலிறங்கிய எகிப்து அணியை அக்கோப்பையை முதல் தடவையாக அடைந்துவிடவேண்டுமென்ற ஆவலுடன் நேரிட்டது

Read more
காலநிலை மாற்ற செய்திகள்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

பெருந்தொற்றுக்காலம் உலகளாவிய அளவில் குப்பைகளை அதிகரித்திருக்கிறது.

முகக்கவசங்கள், கையுறைகள், பரிசோதிப்பு உபகரணங்கள் போன்றவைகளின் பாவனை பெருமளவில் கொரோன்ப்பரவல் காலத்தில் பாவிக்கப்படுகிறது. அதன் விளைவாக சர்வதேசக் குப்பைகளின் அளவு தீவிரமாக வளர்ந்திருப்பதாக உலக மக்கள் ஆரோக்கிய

Read more
அரசியல்சாதனைகள்செய்திகள்

முடிதரித்துத் தலைமை தாங்கி எழுபது வருடமாகியதைக் கொண்டாடுகிறார் எலிசபெத் II மகாராணி.

1952 ம் ஆண்டு தனது தந்தை ஜோர்ஜ் VI  காலமாகிவிடவே திடீரென்று ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால் கிரீடத்தை ஏற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர் எலிசபெத். அப்போது அவரது வயது 25

Read more
கவிநடை

பயணம்

நமக்கெனநல் நோக்கங்கள்பலயிருக்க நழுவாதுதனை எண்ணிசுழன்றாலும் சிலதாக்கங்கள் தரித்திரமாய் – கடும்சிறுமைகள்உருவத்தில் வாய் பிளக்க.. முடியாதெனநீயும் விழுந்து விட்டால்.,அழகான இப்பிறவிக்கு அர்த்தமுண்டோ..? இம்சிக்கும் இடர்களும்இனிதென்றுமுடங்காமல்நகருவதே நன்றாம்.. தலையினில் அடிபடும்ஆணிகள்

Read more
செய்திகள்விளையாட்டு

தமது ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக மூன்றாமிடத்தைப் பெற்றெடுத்தது கமரூன் அணி.

கமரூனில் நடந்துவரும் ஆபிரிக்க தேசிய அணிகளிடையேயான உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டியில் மூன்றாவது இடத்தைப் கைப்பற்றியது கமரூன். மோதலின் இறுதியில் 3 – 3 என்ற நிலைப்பாட்டில் எந்த

Read more
கவிநடை

எங்கே எனது கவிதை…?

என் இதய வீடு!! தீப்பற்றி எரிகின்றதே!!கண்ணீர்கொண்டு அணைத்துதேடுகின்றேன்!! எங்கே எனது கவிதை…? கனவின்கற்பனையை பிழிந்தெடுத்து!!!!உன் நினைவால் நிரப்பப்பட்ட!!எழுதுகோலால்!!என் இதயம் எழுதியகவிதை உன்னில்!!!என் இதயத்தோடு தொலைந்ததே!!! எங்கே எனது

Read more
கவிநடை

பழந்தமிழ் பசுமையானது

தமிழுக்கும் பெயருண்டுதெய்வத் தமிழுக்கும் துணை உண்டு செந்தமிழ் இயல்பானதுமுத்தமிழ் சொத்தானது கன்னித் தமிழ்பிறமொழி கலவாததுதென் தமிழ்ஆற்றல் மிகுதியானது தேன் தமிழ்தித்திப்பானதுபழந்தமிழ் பண்பானது ஞானத் தமிழ்பொக்கிஸமானதுதிருநெறிய தமிழ்அருளானது அமுதத்

Read more