உடன் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ கேஸ் ன் விலை அதிகரிப்பு…!
லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127
Read moreஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகரித்த விலை மற்றும் புதிய விலை இப்படி அமைந்திருக்கிறது.
Read moreபசி பசிபுவிவாழ்உயிர்களுக்கெல்லாம்இயல்பானது …அது குடல் பசியாயினும்உடல் பசியாயினும் … ஆனாலும் நம்மனித இனத்தின்மனப்பசி இருக்கிறதே …அதற்கு எதைக்கொடுத்தும்அமைதியடைவதில்லை … இது எனக்குப்போதுமானது எனஅமைதி பெரும்மனங்கள்அரிதினும் அரிது …
Read moreஇன்ஸ்டாகிராம் வலைப்பின்னல்வாழ்க்கையில்இதுவும் ஒன்று … தனக்கெனவும்ஒரு கால அளவைத்திருடிக் கொள்வதில்இன்ஸ்டாகிராமும்ஒன்று … ஏமாற்றவும் , ஏமாறவும்இப்போதுவலைத்தளங்கள்பயன் படுத்தப்படுகின்றன …என்று சொல்லிக்கொள்ளவும்வாய்ப்புகள் உண்டு … ஆனால் புதியதோர்உலகம் வேண்டும்என்று
Read moreகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது 2600இற்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இது குறித்து
Read moreஉணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர்
Read moreதனது தந்தை பணம் கொடுக்காததன் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். செல்வச்சந்நிதி கோயில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே
Read more2024 ஜனவரி முதல் நீர்கட்டணம் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. VAT வரி அதிகரிப்பிற்கு ஏற்ப குறித்த நீர்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய 3%நீர் கட்டணம்அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்
Read moreமழையுடனான வானிலை தொடர்வதன் காரணமாக கண்டி,மாத்தளை,பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மொணராகலை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Read moreஇராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மரைன் பொலிஸார் புதுமடம்
Read more