தடுப்பு மருந்து ஏற்றுமதியைத் தற்காலிகமாகத் தடை செய்தது இந்தியா.

சமீப காலமாக உலக நாடுகளுக்கெல்லாம் நன்கொடையாகவும், விற்பனைக்காகவும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை அனுப்பிக்கொண்டிருந்த இந்தியாவும் அமெரிக்கா, ஐரோப்பா போன்று தனது தடுப்பு மருந்துகள் வெளியே போவதைத்

Read more

இவ்வருட இறுதியில் உலகின் 10 வயதுக் குழந்தைகளில் பாதிப்பேருக்கு எழுத வாசிக்கத் தெரியாமலிருக்கும்.

கடந்த வருட ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனாத் தொற்றுக்களால் மூடப்பட்ட கல்விக்கூடங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய திடுக்கிடவைக்கக்கூடிய விபரங்கள் வெளியாகி வருகின்றன. அவைகளில் ஒன்றாக “ONE” என்ற அமைப்பு

Read more

யாழ்.மாநகர நகரபிதா சட்டத்தரணி மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் , குறித்த திருமண வைபவத்தில்

Read more

காலையில் பச்சைக்கொடி மாலையில் சந்தேகம்; அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து அமெரிக்காவிலும் புழுதிப் படலத்துக்குள்.

கொவிட் 19 ஐத் தடுப்பதில் அஸ்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 70 விகிதம் செயல்திறம் கொண்டது, + 60 வயதினருக்கும் நம்பகரமானது என்று தமது மூன்றாவது

Read more

இந்தச் செவ்வாயன்று தடுப்பு மருந்தெடுக்கும் புத்தின் எந்த மருந்தைத் தேர்வுசெய்வார்?

எவருக்குமே தமது தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி விபரங்களைப் பகிரங்கப்படுத்தாமல், கௌரவம் மிக்க ஒரு சர்வதேச விஞ்ஞான சஞ்சிகையின் ஆராய்வுக்குள்ளாக்கி அதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடுப்பு

Read more

இறுக்கமான ஈஸ்டர் கட்டுப்பாடுகள் ஜேர்மனியில் ஏப்ரல் 18 வரை நீடிப்பு தேவாலய வழிபாடு ஒன் லைனில்!

ஜேர்மனியில் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது. இடையில் ஈஸ்டர் திருநாளை ஒட்டி ஐந்து தினங்கள் கட்டுப்பாடு

Read more

லத்தீன் அமெரிக்காவே கொவிட் 19 ஆல் உலகில் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இறப்பு எண்ணிக்கைகள் மோசமாகி, உலகின் மற்றைய பாகங்களை விட நீண்ட காலம் கல்விக்கூடங்கள் மூடப்பட்டு லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருந்தொற்று மிகவும் கடுமையாக மக்களை வாட்டி வருகிறது.

Read more

தமது நாட்டின் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்கும் திட்டம் பெரும் வெற்றியடைந்து வருவதாகச் சொல்லும் ஐக்கிய ராச்சியம்.

நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, சராசரியாக நாளுக்குச் சுமார் 421,000 பேருக்குத் தடுப்பூசி ஏற்றிவரும் ஐக்கிய ராச்சியத்தின் தடுப்பு மருந்துத் திட்டத்தின் மூலம் இதுவரை  27

Read more

சர்வதேசப் பார்வையாளர்களெவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்குப் போகமுடியாது.

ஜப்பான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கு மீண்டும் ஒரு பலமான அடி கொரோனாப் பரவல்களால் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடாக எந்த ஒரு வெளிநாட்டவரும் ஒலிம்பிக்ஸ்

Read more

வேண்டப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி கொடுத்ததால் 19 நாளில் ஈகுவடோரின் இன்னொரு மக்கள் ஆரோக்கிய அமைச்சர் பதவி விலகினார்.

தென்னமெரிக்க நாடுகளில் அரசியல்வாதிகள் பலர், வரிசைகளுக்கு இடையே தமக்கு வேண்டப்பட்டவர்களை நுழைத்து தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதால் பதவியிழக்கவேண்டியிருக்கிறது. ஆர்ஜென்ரீனா, பெரு நாடுகளைப் போலவே ஈகுவடோரிலும் அது நடந்தேறியிருக்கிறது.

Read more