தடுப்பு மருந்துக் கூட்டுறவு ஒப்பந்தம் செய்துகொள்ள டென்மார்க்கும், ஆஸ்திரியாவும், இஸ்ராயேலை நாடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமாக இருந்த “ஒன்றுபட்டுத் தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்துகொள்ளுதல்,” எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே, டென்மார்க், ஆஸ்திரிய நாடுகளின் பிரதமர்கள் தம் நாட்டில் பெரும்பாலானோருக்குத்

Read more

ரஷ்யாவில் தட்டுப்பாடு மருந்துக்கல்ல, தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்பவர்களுக்குத் தட்டுப்பாடு.

ரஷ்ய மக்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான எதிர்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. ஜனவரியின் நடுப்பகுதியில், புத்தின் நாட்டு மக்கள் எவர் விரும்பினாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்துப்

Read more

“ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, நான் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளமாட்டேன்,” யோகான் பிளேக்

இரட்டைத் தங்கப் பதங்கங்களை வென்றிருக்கும் ஜமேக்காவின் ஓட்டப்பந்தய வீரர் தான் கொவிட் 19 தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளக் காரணமிருப்பதாகவும், அதனால் ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபற்ற முடியாவிட்டலும்கூட

Read more

ஊரடங்கை நீக்க இன்னும்4-6 வாரங்கள் பொறுங்கள்!இளைஞனுக்கு மக்ரோன் பதில்

“ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்து வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் – நான்கு, ஆறு வாரங்கள் – பொறுத் திருங்கள்..” ஊரடங்கு நேரம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கேட்ட

Read more

கொரோனா வைரஸின்புதிய நியூயோர்க் திரிபு!

பெருந்தொகையான மக்கள் கூட்டத்தில் பரவுகின்றபோது வைரஸ் தன்னை வலுவாக உருமாற்றிக்கொள்ளும் திறனைப் பெறுகின்றது.அவை மாறி மாறி தங்களைத் தாங்களே பிரதி(copies) பண்ணிக் கொள்கின்றன. சீன வைரஸ் என்ற

Read more

கொரோனாத் தொற்றுக்கள் படு வேகமாகப் பரவுவதால் நோர்வேயின் தலை நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.

கொரோனாத் தொற்றுக்கள் கடந்த வருடத்தில் ஆரம்பித்த காலமுதல் அதிகமாகப் பாதிக்காமல், கடுமையான நகர முடக்கங்களுடன் தப்பியிருந்த நோர்வேயின் தலைநகரில் கடந்த வாரம் வேகமாகத் தொற்றுக்கள் பரவி வருகின்றன.

Read more

தடுப்பூசி வரிசைக்குள் நுழைந்த ஆர்ஜென்ரீனப் பிரமுகர்களால் நாடெங்கும் எதிர்ப்பு ஊர்வலங்கள்.

உலகின் சில நாடுகளில் அந்தந்த நாட்டு மக்கள் ஆரோக்கிய சேவையால் திட்டமிடப்படும் கொவிட் 19 தடுப்பு மருந்து வரிசைக்குள், அதிகார வர்க்கத்துக்கு வேண்டப்பட்டவர்கள் நுழைந்து தமக்குத் தடுப்பூசி

Read more

ருமேனியா தனது தடுப்பூசி ராஜதந்திரத்தைப் பிரயோகிக்கும் நாடு குட்டி மோல்டோவா.

ருமேனியாவின் எல்லை நாடுகளிலொன்றான மோல்டோவா ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் தத்தம் வலையில் இழுக்க விரும்பும் ஒரு நாடாகும். 3.5 மில்லியன் மக்களைக் கொண்ட, ஏழை நாடான மோல்டோவா

Read more

சிரியாவுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்த அந்த “நட்பு” நாடு எது?

சிரியாவுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைத்திருப்பதாகவும் அவைகள் மேலுமொரு வாரத்தில் நாட்டின் மருத்துவ சேவையாளர்களுக்குக் கொடுக்கப்பட ஆரம்பிக்கும் என்றும் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஹசன்

Read more

கோவக்ஸ் திட்டத்தின்படி விநியோகிக்கப்படும் தடுப்பு மருந்துகளைப் பெறும் முதலாவது நாடாக கானா.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளும் பெறும் வசதியை உண்டாக்க உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது கோவக்ஸ் திட்டம். பல நாடுகளின் தேவைகளை

Read more