மார்செய் நகரில் எட்டுப் பேருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்று!

பிரான்ஸில் ஆங்காங்கே ‘இங்கிலாந்து வைரஸ்’ தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப் பட்டுவருகின்ற நிலையில், நாட்டின் தெற்குத் துறைமுக நகரான மார்செயில் (Marseille) எட்டுப்பேருக்கு அந்த வைரஸ் தொற்றி உள்ளது. பிரிட்டனில்

Read more

ஈரானியர்கள் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் கொவிட் 19 மருந்துகளைப் பரிசீலிக்க அனுமதிக்க மாட்டோம் – ஜனாதிபதி

“வெளிநாட்டு நிறுவனங்கள் எங்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்தைத் தர முயல்வதன் காரணம் எமது மக்களைப் பரிசோதனைச்சாலை எலிகளாக்கவே,” என்று குறிப்பிட்டு வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளுக்குத் தடை விதித்திருக்கிறார்

Read more

கொரோனாக் கிருமிகளால் அதிகமாக ஆண்களே உயிரிழக்கிறார்கள்.

கொவிட் 19 எதற்காகப் பெரும்பாலும் ஆண்களையே கடுமையாகப் பாதிக்கிறது, உயிரிழக்க வைக்கிறது என்பதற்குப் பல்வேறு பதில்கள் சொல்லப்பட்டாலும் அது உண்மையே என்பதற்கான சான்றுகள் கடந்தவருட இறப்புகளின் எண்ணிக்கையில்

Read more

கட்டுப்பாட்டை மீறியது தொற்று! லண்டனில் சேவைகள் சீர்குலையும் ஆபத்து நிலை பிரகடனம்!

லண்டனில் வைரஸ் தொற்று நிலைவரம் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அறிவித் திருக்கும் நகரத்தின் மேயர் சாதீக் கான், (Sadiq Khan) அங்கு மருத்துவ சேவை களின் சீர்குலைவைக் குறிக்கும்

Read more

பிரேசிலில் பரிசீலித்ததில் 78 விகித நம்பக்கூடிய விளைவைத் தரும் சீனத் தடுப்பு மருந்து

உலகில் மோசமாகக் கொரோனாத் தொற்றுக்களால் உயிர்களை இழந்த நாடான பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்கள் தடுப்பு மருந்துகளை மக்கள் பெற்றுக்கொள்ளவேண்டியது கட்டாயம் என்ற சட்டத்தைக் கொண்டுவரலாம் என்று

Read more

கடத்திய தடுப்பு மருந்துகள் உக்ரேனுக்குள் உலாவுகிறதா என்று விசாரிக்க நாட்டின் ஜனாதிபதி உத்தரவு.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவிட் 19 தடுப்பு மருந்து விநியோகத் திட்டமான கொவக்ஸ் மூலம் உக்ரேன் இலைதுளிர்காலத்தில் எட்டு மில்லியன் தடுப்பு மருந்துகளைப் பெறலாம் என்று

Read more

பாரிஸ் பாடசாலை மாணவ வழிகாட்டுனருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்று!

பாரிஸ் நகருக்குத் தெற்கே பான்யூ (Bagneux) பகுதியில் பாடசாலைகளில் பணிபுரியும் மாணவ வழிகாட்டுநரான (animatrice) பெண் ஒருவருக்கு புதிய இங்கிலாந்து வைரஸ் (variant britannique) தொற்றியுள்ளது. இதனால்

Read more

உணவகங்களை பெப்ரவரி நடுப்பகுதி வரைமூடியே வைத்திருக்க முடிவு!

பிரான்ஸில் உணவகங்கள், அருந்தகங்களை (bars and restaurants) தொடர்ந்தும் பெப்ரவரி நடுப்பகுதி வரை மூடி வைத்திருப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. 15 மாவட்டங்களில் தற்சமயம் நடைமுறையில்

Read more

கொரோனாத் தொற்றுக்களால், சீனாவின் 10 மில்லியன் பேருள்ள நகரமொன்றில் பிரயாணத்தடை.

சீனாவின் வடக்கிலிருக்கும் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான ஷிஜுவாஸ்வாங் நகரில் சமீப நாட்களில் 200 பேருக்குக் கொரோனாத் தொற்றுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் தொடர்ந்தும் பரவாமலிருக்கச் சீனா கடும் கட்டுப்பாடுகளைக்

Read more

‘மொடர்னா’ ஊசியும் பாவனைக்கு! பிரான்ஸில் 38 வீதமானோரே தடுப்பூசி ஏற்ற சம்மதம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமெரிக்காவின் மற்றொரு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ‘மொடர்னா’ (Moderna) ஊசி பாவனைக்கு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துவ முகவரகம் ‘மொடர்னா’ தடுப்பூசியை

Read more