பொதுப் போக்குவரத்தை பாவிப்பவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டாயமாகுமா? சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

பொதுப் போக்குவரத்துகள், மற்றும் சில பொது இடங்களைப் பயன்படுத்தவும் , சில தொழில்களைச் செய்வதற்கும் ஒருவர் தடுப்பூசி ஏற்றியிருப்பதைக் கட்டாயமாக்கும் விதமான சட்டங்களை பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

Read more

மேலுமொரு கொவிட் 19 ரகம் டென்மார்க்கில் உலவி வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் வேகமாகப் பரவிவருவதையும், டென்மார்க்கில் மிங்க் என்ற மிருகங்களினுடாக தம்மை மாற்றிக்கொண்டவையும் விட மேலுமொரு வகை கொரோனாக் கிருமிகள் டென்மார்க்கில் கவனிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகை கிருமிகள்

Read more

டிசம்பர் 27 ம் திகதி சுவீடன் தனது நாட்டு மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்க ஆரம்பிக்கிறது.

நாட்டு மக்களெல்லாருக்கும் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும், அவை நாட்டின் வயது வந்தவர்கள் எல்லோருக்கும் கோடை 2021 க்கு முன்னர் கொடுக்கப்படுமென்றும் சுவீடன்

Read more

பாப்பரசருடன் நெருக்கமாக இயங்கிவரும் இரண்டு கர்தினால்களுக்குக் கொரோனாத் தொற்று!

வத்திக்கான் இதுவரை வெளிப்படுத்தாவிட்டாலும், கொன்ராட் கிரயோவ்ஸ்கி [57 வயது], யூஸெப்பெ பெர்தல்லோ [78 வயது] ஆகிய இரண்டு கர்தினால்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.  ரோம் நகரின் நலிந்தவர்களுக்கு

Read more

ஜோ பைடன் பகிரங்கமாகத் தடுப்பூசி!

அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன் தொலைக்காட்சிக் கமெராக்களுக்கு முன்பாகப் பகிரங்கமாக வைரஸ் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார். 78 வயதான பைடனும் அமெரிக்காவின் அடுத்த முதல் பெண்ணான

Read more

பிரிட்டனில் பரவும் புது வைரஸ் தொற்று பிரான்ஸில் உறுதிப்படுத்தப்படவில்லை தீவிர ஆய்வுகள் நடப்பதாக அரசு தகவல்.

மாற்றமடைந்த கொரோனா வைரஸ்(New strain of coronavirus) பிரான்ஸில் இன்னமும் கண்டறியப்படவில்லை என்பதை அரசாங்கப் பேச்சாளர் கப்றியல் அட்டால் (Gabriel Attal) இன்று உறுதிப்படுத்தி உள்ளார். பிரிட்டனில்

Read more

லத்தீன் அமெரிக்க நாடுகள் எந்தக் கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு மாலை போடப் போகின்றன?

லத்தீன் அமெரிக்க நாடுகளின் புள்ளிவிபரப்படி இதுவரை 450,000 பேரின் உயிரைக் கொவிட் 19 எடுத்திருக்கிறது. பல அரசியல் பிரச்சினைகள் கொண்ட அந்த நாடுகளில் வேகமாகப் பரவிவரும் இப்பெருவியாதியைப்

Read more

“கொப்ரா” என்றழைக்கப்படும் அவசரகால நிலை ஆராயும் குழுவைக் கூட்டியிருக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சனியன்று பேட்டியொன்றில் தெரிவித்த “கொரோனாத்தொற்றுப் பரவல் நிலை எங்கள் கட்டுப்பாட்டிலில்லை,” என்ற விசனமான செய்தியும் “புதிய ரக கொரோனாக் கிருமியொன்றின் அதிவேக

Read more

தென்னாபிரிக்காவில் இளவயதினரை அதிகம் தாக்கும் மேலுமொரு கொவிட் 19 ரகம்.

பிரிட்டனில் படு வேகமாகப் பரவிவருவதாகச் சொல்லப்படும் வகையான கொவிட் 19 [ VUI-202012/01] தவிர்ந்த மேலுமொன்று தென்னாபிரிக்காவில் பரவிவருவதாக அந்த நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

Read more

“கொவிட் 19 பரவல் எங்கள் கட்டுப்பாட்டிலில்லை,” என்கிறார் பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர்.

ஒரு வாரத்துக்கு முன்னர் கவனிக்கப்பட்ட ஒரு புதிய வகையான கொவிட் 19 கிருமி முன்னரை விட வேகமாகப் பரவி வருவது பற்றி எச்சரிக்கைகள் வந்துகொண்டேயிருந்தன. இன்று காலை

Read more