ஆசிரியர்களும் சிறுவர் துஷ்பிரயோகமும்-எழுதுவது கவிஞர் கேலோமி
சிறுவர் துஷ்பிரயோகம் ஆசிரியர்களும் மனதின்விகாரங்கள்சிறுசிறுதீவுகளாகிபோனது. நன்மைக்கானதடம்முற்றிலும்அழிக்கப்பட்டது. நடிகர்கள்நடிகைகள்ஆபாசத்தின்உச்சம்தொட்டதிரைப்படஆடல்பாடல்நிகழ்சிகள். கலையைஅழித்துநஞ்சாக்கியபோதைவஸ்துக்கள். சகட்டுமேனிக்குகிடைக்கும்ஆபாசதகவல்கள். செல்போன் களின்கட்டுப்பாடற்றஆபாசதகவல்கள். கைக்குள்அடக்கமானஆசாபாசங்கள். தொடர்புதகவல்கள்.ஹார்மோன்களைசீண்டிபார்க்கும்ஆசிரியவக்கிரகங்கள். வெளியேசொல்லஇயலாதபால்உரசல்கள். கிள்ளல்கள்.தடுமாறிசிறகடிக்கும்மனதின்விகாரங்கள். நீதிநியாயம்தர்மம்அறம்மறந்தகாமசுதந்திரங்கள். பெற்றோர்களின்அறியாமையைபயன்படுத்திகொள்ளும்ஆசிரியமாணவகூட்டங்கள். நம்பிக்கைகளைதகர்த்தெரியும்வெறித்தனங்கள். கொலைகளவுகர்ப்பம்மதுபோதைஎன்றழியும்அபிலாசைபிரியர்கள். மதபோதைக்குள்அடைக்கலமாகிசிக்கிசீரழியும்கற்பின்துயரங்கள். பாடசாலைகள்தன்ஆதிசுருதியைஇழந்துவிட்டது.
Read more