யாழ் மத்தியக்கல்லூரிக்கும் யாழ் இந்துக்கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் சமர்..!

JHC OBA UK அனுசரணையில் யாழ் இந்துக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான T20 மென் பந்து கிரிக்கெட் சமர், யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் (07.09.2023)- காலை9.00 மணிக்கு நடைப்பெற இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *