பதிவுகள்

கவிநடைபதிவுகள்

இந்த இடத்திற்கு யாரெலலாம் சென்று இருக்கிறீர்கள்..!

அழகிய கிராமம்விடிந்ததைச் சொல்லும்கொக்கரக்கோ சத்தம்.. சாணம் மொழுகிய மஞ்சள் வாசலில்அழகிய கோலம்.. தன் குஞ்சுகளோடு இரை தேடி மேயும்கோழிகள் கூட்டம்.. பட்டியில் அடைத்தஆட்டு மந்தைக் கூட்டம்.. மரத்தடி

Read more
கவிநடைபதிவுகள்

ஆயிரம் கடிதங்கள் உனக்காக வரைகிறேன்..!

அன்புள்ள மான் விழியே ❥❥❥❥❥❥❥❥❥❥❥❥❥❥ என்னைமௌனமாக்கிநீவிழியில்பேசியேவென்றுவிடுகிறாய் மின்னலாய்நீ வரமழைச்சாரல்மனதுக்குள் உன்மொழியில்லாஆறுதலில்எனைமறந்துப்போனே முழுதாய்மறைவதற்குள்நிலவு விழித்துக்கொள்வதென்னஉன் நினைவு நீரசிக்கநானும் ஒருசிலையானேன் ஆசையில் ஆயிரம் கடிதங்கள் கண்களால் வரைந்து கொண்டு இருக்கிறேன்…..

Read more
கவிநடைபதிவுகள்

நீங்கள் இப்படியாப்பட்டவரா?

விலை கொடுத்து உணவுகளை வாங்கி தின்னமுடியாமல் வீணடிக்கும் மனிதர்கள் உள்ள உலக வரைபடத்தில் சில களிமண் வகை உணவுகளை பதப்படுத்தி சாப்பிடும் வறுமை ஏழ்மை நிறைந்த மனிதர்களும்

Read more
கவிநடைபதிவுகள்

இவர்கள் ஏன் இப்படி?

இங்கே எல்லோரும் அமைதியையும் , ஆனந்த வாழ்வையும் ,இனிய எளிய வாழ்வுப் பயணத்தையும் தான் மனித இனம் மட்டும் அல்ல … அனைத்து உயிர்களுக்குமான சுலபமான வாழ்வு

Read more
கவிநடைபதிவுகள்

இறப்பு என்பது எனக்கு கிடையாது..!

எழுதத் துடிக்கிறேன்இருகப் பிடித்திருக்கும்இரு விரல்களின் சூட்டில்என் உதிரம் உருக்கிஉண்மையை மட்டும்எழுத நினைக்கிறேன் ❗ அவரவர் எண்ணங்களையும்அவலங்களையும்அம்பலப்படுத்துவேன்ஆனந்தத்தை அரங்கேற்றுவேன் என் பிறப்பின் கதைபெரும்பாலும்அறிந்திருப்பது அரிதுஇறப்பு என்பதுஎனக்குக் கிடையாது எழுத்தாணி

Read more
கவிநடைபதிவுகள்

அமைதியின் தரிசனத்தில்..!

சாதி இனம் மதம் மொழி பக்தி மெய்ஞானம் பண்பாடு கலாச்சாரம் அறிவு விஞ்ஞானம் வித்தை அனைத்தும் ஆரவாரம் உணர்ச்சி அதி தீவிர நம்பிக்கை பிறர் சுதந்திரம் பறிக்காமல்

Read more
பதிவுகள்

மனிதம் பிறக்க வில்லையா?

ஏதோ கற்காலத்தில்நடந்திருந்தால் கூட இந்தமானுடன் இன்னும்மனிதனாக மலரவில்லை …என்று சொல்லலாம் …! அது இன்னுமா ? இப்படி …எந்தவொரு உயிர்களுக்கும்பாதுகாப்பாக இருக்கவேண்டிய மனிதன் …மனிதனுக்கு மனிதன்அடித்துக் கொண்டு

Read more
கவிநடைபதிவுகள்

இவை தான் அறிவின் சிகரங்களா?

நூல்கள் நாம் வந்து போனதின் அடையாளங்கள். தகவல்களின் வர்த்தமானங்கள். சிந்தனை தத்துவங்களின் சிகரங்கள். அறிவின் சாகரம். வாழுவதற்கு நூல் படி. வாழ் நூல் படி. வாழ்ந்தற்கான அடையாளத்திற்காக

Read more
கவிநடைபதிவுகள்

கூர்த்தீட்டிய கத்தியை நீங்கள் அறிந்ததுண்டா?

நா பேசிவிட்டால் திருத்த இயலாது. திரும்ப செப்பனிட இயலா நாற்புறமும் கூர் தீட்டிய கத்தி. சுழன்றடித்து நீக்கமற இனத்தை கொல்லும். ஊர் பேர் சீர் அழித்து போர்

Read more
கவிநடைபதிவுகள்

எதை பேச வேண்டும்!உங்களுக்கு தெரியுமா?

உள்ளத்தில் உள்ளதை நா பேச வேண்டும் … பேனா எழுத வேண்டும் … கற்பனை சிறப்புத்தான் … அது ஏட்டுச் சுரைக்காய்கறி சமைக்க உதவாததது போல ஆகிவிடக்

Read more