கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைசெய்திகள்

மன ரீதியான ஒற்றுமை..!

திருமணம் …காலகாலமாகநடந்து வரும்வாழ்வின் ஒப்பந்தம்மட்டுமே … இதில்மன ரீதியான ஒற்றுமைஇருக்கிறதோ ? இல்லையோ ? மருத்துவ ரீதியானநலம் இருக்கிறது …ஆனால் இதில் ஆணுக்கெனத்தனித்த உரிமை எனஒன்று கிடையாது

Read more
கவிநடைசெய்திகள்

தவத்தின் வழி..!

பிறப்பு இறப்பு இறந்தால்பிறந்து விட்டுப் போகட்டும்பிறந்தால்இறந்து விட்டுப் போகட்டும் … இந்தத் தொடர் விளையாட்டு …தொடரும் வரையில்தொடர்ந்து விட்டுப் போகட்டும் … இயாருக்கு யார் சொல்லி இதைமாற்ற

Read more
கவிநடைசெய்திகள்

பாதை விலகிய பாகை மானிகள்..!

யாயும் யாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்? சங்ககால செம்புலபெயர் நீர் போல் அன்புடைநெஞ்சம் தான் கலந்ததுவே! என்ற பாடல் தமிழர்களின் காதல். அறம் கற்பு

Read more
கவிநடைசெய்திகள்

காதலை காதலியுங்கள்..!

👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 ஈன்றவர்நல் அன்பில்கரு வித்து… பாட்டன் பாட்டிஅரவணைப்பில்ஆளாகி… குரு அவர்அருளாள்திருவாகி… உடன் பிறப்பின்பாசத்தில்கலந்தாடி… நட்பின்நேசத்தில்நடைப்பழகி… காலப் பெரும்வழியைகடந்திங்கே… கடலலை போலகடினங்களை…கடந்து வந்தவாழ்வு தனை…தொடர்ந்துநடவு செய்திடவே…இறையெனஅன்புவேண்டுமல்லோ… கட்டணம்ஏதும் இல்லாது…கடவிதழ்ஏதும்

Read more
கவிநடைசெய்திகள்

காதல்..!

விருப்பு அழகு கல்வி வேலை எதிர்பார்ப்பு ஆசை தேவை உணர்வு உந்துசக்தி நேசம் செல்வம் அன்பு நேசம் காமம் இன்னும் பலபல விஸ்வரூபங்கள் மடை மாற்றங்கள் வேகங்கள்

Read more
கவிநடைசெய்திகள்

யார் இவர்கள்?

*மகளிர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* 💐💐💐💐💐💐💐💐💐💐💐 வீட்டுக்குள்ளேபெண்ணைப்பூட்டி வைப்போம் என்றவிந்தை மனிதர்தலை கவிழ்ந்தார்…..பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள்நடத்த வந்தோம் என்றுபாரதியார் கண்டகனவுகள் எல்லாம்இன்று

Read more
கவிநடைசெய்திகள்

மின்னும் நட்சத்திரங்கள்..!

ஜன்னலோரம் ஜன்னலோரம்நின்று கொண்டுவானத்தைரசிக்காதே … மின்னும்நட்சத்திரங்கள் … பால் ஒளிசிந்தும் நிலா … பகல்பொழுதுகளில்மேகங்கள்வரையும்ஓவியங்கள் … வண்ணமயமானவானவில் … துடிப்புடன்பறந்து செல்லும்பறவைகள் எனஎதையும் ரசிக்க … ஜன்னல்கள்எதற்கு

Read more
கவிநடைபதிவுகள்

சொக்லைட்..!

🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫 *சாக்லேட் தின* *கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫 சாக்லேட்ஏழைகளின்பிறந்தநாள் கேக்…. மகிழ்ச்சியானவெற்றிகரமானசெய்திகளை மட்டுமேசுமந்து வரும் பத்திரிக்கை…. இதுகுழந்தைகளின் முகத்தில்சிரிப்பாகும்….மருந்துக் கடையிலும்மளிகைக் கடையிலும் “சில்லறையாகும்…..!”

Read more
கவிநடைசெய்திகள்

இவைகள் தான் அனுபவ பள்ளிகள்..!

அகம் அல்லாதவர்களின் திறவுகோல். பக்தி விஞ்ஞானம் மெய்ஞானம் அறம் நீதி சமுதாய கட்டமைப்பு மரபுகள் மொழிகள் மதங்கள் இதிகாசங்கள் வேதங்கள் தத்துவங்கள் பண்பாடு நாகரிகங்களின் அனுபவ பள்ளி.

Read more
கவிநடைசெய்திகள்

வியப்பின் உச்சங்கள்..!

பழைய பேப்பர் நடந்து முடிந்தநிகழ்வுகளை…நாடறியச் செய்துஒரு மூலையில்முடங்கிக் கிடக்கிறது …பழையசெய்தித்தாள்கள்… வியப்பின் உச்சங்கள் …விந்தை அதிசயங்கள்…விபத்துகள் ,மருத்துவக் குறிப்புகள் …நடிகர், நடிகையர்ஒளிப்படங்கள்…அரசியல் சாதனைகள் ,புரட்டு உருட்டுக் கள்…உழல்

Read more