மீட்டாத வீணை..!
நயம்பட உரை நயமேயெனில் நாவாடும் கயமையன்றோ கவியாடி காதல்தனை வீழ்த்திடும் வல்லமையூடே கள்ளூறும் காம்பினங்களாய் கதைதனில் செவிமடுத்தாடும் காதல்தனில் நயமாய் புசியாதிருக்கும் சேயோடு பசியாற அழைத்திடும் தாயவள்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
நயம்பட உரை நயமேயெனில் நாவாடும் கயமையன்றோ கவியாடி காதல்தனை வீழ்த்திடும் வல்லமையூடே கள்ளூறும் காம்பினங்களாய் கதைதனில் செவிமடுத்தாடும் காதல்தனில் நயமாய் புசியாதிருக்கும் சேயோடு பசியாற அழைத்திடும் தாயவள்
Read moreசுதந்திர கொடிகள்… ஈரமில்லா பேனாக்கள் இருந்தென்ன பயன் இம்மியளவும் கசிய மனமில்லா மனிதங்கள் வாழ்ந்தென்ன பயன் கோட்டையிலே கோடிரூவாய் கம்பளம் விரிப்பு தெருக்கோடியிலே குமரிகளின் உடையவிழ்ப்பு கொம்பிலே
Read moreகாலத்தை வென்றவை காலம் என்பது கண்ணீரைமட்டுமல்ல காயங்களையும்மாற்றும் கேள்விகளைமட்டுமல்ல பதில்களையும்மாற்றும்..! கடந்து வந்த பாதைகள்கடத்தி போகமறுப்பதில்லை..காலம் கடந்த நினைவுகளைபரிசளிக்க தவறுவதில்லை..! சண்டை போட்டுபேசாமல் இருக்கும் காலம்போய் பேசினால்
Read moreமக்கள் வெள்ளம் பெருகிக்கொண்டே போவதால்..மரங்களெல்லாம் மனைகளாக.. நம் குழந்தைகள் வாழும்எதிர்காலத்தில்மழை காணாமல் ‘காணலாகுமோ’ என்றுஎண்ணியதில் கண்களில்வெள்ளம் இமைகளின் கரையை கடந்தது! *வீரா*
Read moreபயங்கரவாதமும் பொதுமக்களும் எல்லைச்சண்டைகள் நடந்து கொண்டு இருந்தாலும் வைரஸ் சண்டைகள் நடந்து கொண்டே இருக்கின்றன உயிர்களில் விளையாட்டு பத்திரிக்கையில் தினந்தோறும் ஆயிரம் பயங்கரவாத ங்கள் பொதுமக்களின் நிலை?
Read moreநம்பிக்கைஅதன்திசையில்எதை? யாரை? ஏன்? காரணம்காரியம்இவற்றின்நேர்மையைகலிகாலம்தொலைத்துவிட்டது. நம்பிக்கைநம்பவைத்துசரியானநேரத்தில்கழுத்தறுத்துசெல்கிறது. இங்குஅறுப்பவர்கள்யாரோஅல்லர்? நாம்யார்பிரிந்தால்தாங்கமாட்டோமா? அவர்கள். அதைஇன்னும்கனகச்சிதமாகசெய்துமுடிப்பதற்குபெயர்இன்னும்சரியாகபுலப்படவில்லை. வாழ்க்கையில்தோற்றுபோனவர்களின்விலாசங்கள்நம்பிக்கைஎன்றகரையான்கள்சரியாகஅரித்ததனால். கேலோமி🌹🌹மேட்டூர் அணை.9842131985
Read moreஎட்டுமணி நிலவொன்னு எட்டிப்பாக்குதுஅது என்வீட்டு சன்னல் வழி வந்துபோகுது காற்றாட கதவோரம் நானும் நிக்குறேன்அது காதுக்குள்ள சேதிஒன்னு சொல்லிபோகுது மஞ்சளக மேனியோட அஞ்சலக சாவியெங்கே மாராப்பு விலகியிருக்கும்
Read moreஅவன்கடவுளா? குழந்தையா? அவதாராமா? மகாபாரதத்தின்சாரதியா? பகவத் கீதையின்ஆச்சாரியனா? அவனால்செய்யப்பட்டஅற்புதங்கள்அதிசயங்கள்கற்பனையா? புராணக் கதையா? மிகைப்படுத்தலா? விமர்சனமா? ஆத்திகமா? நாத்திகமா? பகுத்தறிவுக்குஒவ்வாதவிசயமா? நாலாயிரதிவ்வியபிரபந்தத்தின்நாயகனா? ஆழ்வார்களின்பிராணநாதனா? திவ்வியதேசங்களின்இறைவனா? தேடிஅறியப்படும்வஸ்துவா? பிருந்தாவனத்துதவப்புதல்வனா? பாகவதவிஷ்ணுபுராணங்களின்நாதனா?
Read moreமழைஇன்றுஎதுசெய்தாலும்பிழை. பெய்தாலும்இல்லைஎனினும்சபிக்கும்துர்வாசர்கள்மக்கள். வெள்ளம்மக்களுக்குமக்களே!கொடுத்துகொண்டதண்டனை. வளைத்துவளைத்துவீடுகட்டிமழைநீர்வடிகால்இல்லாதநகர்புறங்கள். ஏரிகுளம்குட்டைஎல்லாம்வடிந்துஓடஇங்குஆக்கிரமிப்புதடுக்கிறது. மக்கள்திருந்தஅரசுதிருந்தவியாபாரிகள்திருந்தஅடிக்கடிகொடுக்கும்எச்சரிக்கைமழைவெள்ளம். மழைஒர்கேள்விகேட்கஆசைப்படுகிறது. நான்தற்போதுஎன்னசெய்யட்டும்? பெய்தாலும்பெய்யாவிட்டாலும்சபிக்கும்நாவிற்குநான்நீர்தரலாமா? கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985
Read more