கண்ணன் வந்தான்
தலைப்பு; கண்ணன் வந்தான்! 1.ஆவணி”தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தான் எங்கள் கண்ணபிரான்!! 4.ரோகினி நட்சத்திரமதில் லோகம் காத்திட அவனபிறந்தான்! 5.வெண்ணெய்,நெய்க்கு அடிமையவன்! 9.இது அது வேண்டுமென எதுவும் அவன்விரும்பவில்லை!
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
தலைப்பு; கண்ணன் வந்தான்! 1.ஆவணி”தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தான் எங்கள் கண்ணபிரான்!! 4.ரோகினி நட்சத்திரமதில் லோகம் காத்திட அவனபிறந்தான்! 5.வெண்ணெய்,நெய்க்கு அடிமையவன்! 9.இது அது வேண்டுமென எதுவும் அவன்விரும்பவில்லை!
Read moreகாதலின் வீதியில்@@@@@@@@@@@@ உன்விழிக்கதவுதிறக்க என் மனதில்உள்ளிருப்பு போராட்டம்./ புன்னகை தேர்தலில்வென்றபின் வளர்பிறையாய்நம் காதலின் இனிய பவனி./ குவளை கண்ணில்பளபளக்கும் தேன் மலரில்தீராத ஊற்று./ குப்பி இதழில்நிரம்பி வழியும்எச்சில்
Read moreமுத்திரைநமதுதடம்தடயம்இருப்புவாழ்க்கைஉடலின்ஆரோக்கியம்.உணர்ந்தவர்களுக்குபேசாதஉபதேசம்.நரம்புகளின்நாட்டியபயிலரங்கம்.இதயத்தின்மீட்டல்ஸ்வரம்.என்றும்ஒலிக்கும்அநாகதஆதிஅந்தஓவியம்.சிலைகளின்கலைகளின்வாழ்க்கையின்மௌனகானம்.திறவுகோல்அபயம்வரதம்உலகில்உள்ளஉயிர்கள்அனைத்தின்ஓங்காரவேணுகானம். கேலோமி🌹🌹மேட்டூர் அணை.
Read moreதற்கொலை தன்உயிரைஉடலைதுச்சமாகமதித்துமாய்த்துசாவதற்குபெயர்தான்தற்கொலையா?இவ்வளவுசமுதாயகட்டமைப்புஅரசுகள்குடும்பங்கள்கல்விஅறிவுவிஞ்ஞானம்மொழிமதம்பண்பாடுஉறவுகள்உள்ளசமுதாயத்தில்கைவிடப்பட்டமனநிலையா?தனிமனிதனைகடன்கல்விவெறுமைஇழப்புஉணவுபொருளாதாரம்வெற்றிதோல்விஇவற்றால்ஏற்பட்டமனபதற்றத்தின்உச்சமா?உயிர்கள்தன்னைமாய்த்துசாவதுஅறியாமை.மனம்மருத்துவம்மகத்துவம்பலநீதிநூல்கள்அறம்உள்ளஉலகில்அறியாமைகளைவதே!பேரறிவு.வாழ்வதற்குகடைசிநிமிடம்வரைபோராடு.எந்தநிமிடமும்உன்வசம்வாழ்க்கைஅமைக்கபோராடு.தற்காத்துகொள்.உலகம்இயற்கைஉயிர் வாழிகள்என்றும்அழியாதபேருண்மைஞானம்இறைவன்உணர்வுகள்ஆன்மா!உன்னிடமே!அதைபறிக்கவகுக்கஉன்னைதகர்க்கஇங்கேஇறைவனுக்கே !அனுமதிஇல்லை.உன்கடைசிநொடிமுடியும்போதும்ஓர்நிமிடம்சேர்த்துவாழபழககற்கசுவாசித்துஇதயம்துடிக்கநினைவுகள்மீட்டகவிதைபடைக்கவாழ்த்துக்கள்..கேலோமிமேட்டூர் அணை.சேலம் மாவட்டம். 9842131985
Read moreகல்விகற்றல்இங்குமாறிகல்விவிற்றல்கனஜோராகநடக்கிறது.மதிப்பெண்களைகல்விவிலைக்குவாங்கிவேலைக்குஇலஞ்சம்தந்துபல்இளித்துகாவடிதூக்கிஇலஞ்சம்பயின்றுநிரம்பநாள்ஆகிவிட்டது.கண்டத்தைதாண்டபயணப்பட்டநாம்கண்டத்துமேல்உள்ளநாக்கின்வாக்கைகாப்பாற்றமறந்தோம்.மனதுக்கும்வாக்குக்கும்உள்ளவித்தியாசத்தையார்இங்குஅளப்பர்?பொய்சொல்லும்வழங்கும்அனுசரிப்புக்குமுன்மெய்மைஉண்மைநேர்மைநாணயம்நம்பிக்கைநாதிஅற்றுபோனது.கல்விஅறத்தைபோதிக்கஉணரதகுதிபடுத்தட்டும்.அறம்அற்றகல்விசிரம்அற்றஉடம்பு.இங்குமுண்டங்கள்கற்றகல்வியால்ஏதுமுன்னேற்றம்?கல்விஅறம்அற்றுபோனதினால்ஆசிரியர்மாணவர்மாணவிகள்கல்விகூடத்தைகலவிகூடாரமாகமாறிபோனது.கல்விதனதுலகரத்தின்புள்ளியைஇழந்துகலவிஆகியது.நீதிநேர்மைநியாயம்ஒழுக்கம்வாய்மைஅகிம்சைஎல்லாம்அறமதின்கூறுகள்.கல்விஅறத்தின்வலிமைஉணர்ந்துவாழபழககற்ககற்றதைவிலையாககொடாமல்கொடையாககொடுக்கவாழபழககல்விதரம்உயரசிறக்கதகிக்கஒளிரமிளிரஅகம்குளிரவேலைவாய்ப்புதரவாழ்த்துக்கள்.கேலோமிமேட்டூர் அணை9842131985🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Read moreமனிதனின்தடயத்தைமட்டுமல்லபிறஉயிர்வாழிகளின்உடலைதடத்தைதடயத்தைஎனஆயிரம்வருடங்கள்ஆனாலும்பாதுகாக்கும்அண்டார்டிகாபனிக்கட்டிதீவுகள்.என்றாவதுமனிதன்உயிரைதிரும்பகொண்டுவரும்அறிவியல்ஆய்வில்வெற்றிபெற்றால்பனிகட்டிகளில்உறைந்தஉடல்களே!இங்குஅதிகமாகபுதைபட்டிருக்கும்.பனிக்காடுவரும்நவீனஉயிர்மீட்டெடுப்பின்ஆராய்ச்சி கூடம்.கேலோமி🌹🌹மேட்டூர் அணை.
Read moreஅறிவின்சூரியன்தகிக்கும்போதுஅனல்ஒளிக்குமுன்னே!சூரியன்வழிவிடும்கண்ணே!ஆதித்யஇருதயமந்திரம்இராமனுக்குஅருளியஅகத்தியர்வாழ்க!கண்டங்களைஅளவைகளில்அடக்கஇயலும்விஞ்ஞானம்உயர்க!பழங்கதைகள்புராணங்கள்வானவியல்ஜோதிடவியல்என்றுஎதனையும்மூடநம்பிக்கைஎன்றுபுறம்தள்ளாமல்பழையவற்றின்கற்பனையில்வீரியத்தில்எழுச்சியுடன்அடுத்தடுத்தஏவுகணைகள்சீறிபாயட்டும்.சூரியனைதுளைத்துவெளிவரும்ஏவுகணைகள்விண்மண்அளக்கட்டும்.சூரியபுத்திரன்கர்ணனைதுளைத்தகாண்டிபம்கிருஷ்ணயுக்திநம்முடையது.அளவைகள்என்றுவந்தபின்அளப்பரியதுடன்போராடும்குணம்நம்இதிகாசத்தில்உள்ளது.கிருஷ்ணரைகுறிவைத்துதாக்கியஅம்புகளும்வேடர்களும்இங்குஉண்டு.கருந்துளைக்குள்எல்லாகிரகங்களும்பயணப்பட்டாலும்அனுபவத்தின்எதார்த்தத்தில்மிஞ்சும்அதிசயத்தைமுயற்சிபயிற்சிபெற்றுஅளப்போம்.பாரதத்தின்வெற்றிகள்கடவுளையும்துளைக்கட்டும்.இறைவன்எந்தகிரகங்களில்வாழ்ந்தாலும்பக்தியால்மெய்ஞானத்தால்விஞ்ஞானத்தால்சிறைபிடிப்போம்.இந்தபெருமைபுகழ்உலகில்நம்மைதவிரஎவர்வசம்?ஆதித்யா L1உலகிற்குபுதினங்களைவிடுவிக்கவாழ்த்துக்கள்.இந்தியசற்புத்திரனாக!வாழ்கபாரதம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை.
Read moreசடுதிபேதம்2இங்குமரணம்ஒன்றும்அதிசயமல்ல.அங்கிகாரமும்அல்ல.அள்ளஅள்ளகுறையாதஅறிவின்அனல்.அவன்சாவதற்குமுன்எத்தனைபேர்அவனைஉணர்வுகளால்உறவுகளால்வேலைகளால்கனவுகளால்கற்பனைகளால்கொல்லப்பட்டுதண்டிக்கபட்டுவாழ்ந்துமடிகின்றான்.இங்குசடுதியில்முடிப்பதுமரணமல்ல.அவன்உறவுகளும்வாழ்ந்தசமுதாயசூழலும்தான். கேலோமி🌹🌹மேட்டூர் அணை.
Read moreவசதிவேலைவாய்ப்புசொத்துஅழகுகல்விசாதிஇனம்மொழிமதம்என்றவளையத்தில்மாத்திரம்அடைக்கப்பட்டகாதல்காற்றுபைகள்எந்தநேரமும்துரோகத்தால்வெளியேறிவிடும்.நம்பிக்கைமுழுமையானதுதான்ஆனால்அதுதுரோகத்தின்பிறப்பிடமாகவே!உள்ளது.காதலும்நம்பிக்கைதுரோகமும்நடத்தும்சதுரங்கவேட்டையில்பொருள்மனமானஉடல்இழப்புகள்.இங்குகடைசிவரைநேசிக்கும்காதலும்நட்பும்காண்பதுஅரிது.எதிர்பார்ப்புஇல்லாதகாதல்இங்குஎங்குமில்லை.எதிர்பார்க்காவிட்டால்இன்றுஅதுகாதலுமல்ல.காதல்சுகமானஎதிரி.நவீனகொலையாளி.இங்குகொல்லப்படுபவர்கள்உண்மையானஅன்புக்குஅடிமையானவர்கள்.அவர்கள்உடல்பகுதிகள்அவர்கள்காதலைபோல்கண்டதுண்டமாக.கலிகாலத்தில்காணமுடியாததுஉண்மைகாதல்.இங்குசிலநவீனகாதல்களும்உண்டு.அதுகள்ள காதல்என்றநாம கரணம்மாற்றிதிருமணம்மீறியஉறவுஎன்றுபுனிதப்படுத்தபடுகிறது.குடிகாரர்கள்மதுப்பிரியர்கள்என்றுஆகிபோனஉலகில்போதைபிரியர்கள்பலமாதுக்கள்மேல்பிரியர்கள்என்றுகட்டமைக்கப்பட்டசமூகம்அதன்வலிமைஎன்றும்நன்மைநன்றிமறந்தது. கேலோமி🌹🌹மேட்டூர் அணை.
Read moreகடந்ததொலைவுகள்மட்டும்அல்ல.நாம்கடக்கவேண்டியதொலைவுகள்இங்குஅதிகம்.வழிஎங்கும்வேட்டைநாய்கள்உயிரைகுடிக்க.பதுங்குகுழியில்பசிதாகத்துடன்நோயில்பிணியில்குட்டி முயல்இறந்துபோனதாய்முயலின்அழுகியஉடலின்காம்பில்வாய்வைத்தபடி.எங்கேசெல்கிறதுஎனதுதேசம்.காசுபொறுக்கிகளின்கையில்சீரழியும்இயற்கைமனிதம்.அருமைரிஷி.பெயருக்குஏற்றார்போல்உணர்ந்துஎழுதியதற்கு.ஆழ்நிலைதியானத்தின்வழி தடத்தில்.கேலோமி🌹🌹🌹
Read more