கிரீடம் -எழுதுவது கவிஞர் கேலோமி
கிரீடம்சரியானதலையின்அலங்கரிப்பு.தகுதியற்றதலையின்மேல்சுமை.கீரிடம்தலைவனின்புகழ்.இராஜஅலங்காரம்.மரியாதைகம்பீரம்.ஆளுமையானதலைவனின்மகுடம். கேலோமி🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
கிரீடம்சரியானதலையின்அலங்கரிப்பு.தகுதியற்றதலையின்மேல்சுமை.கீரிடம்தலைவனின்புகழ்.இராஜஅலங்காரம்.மரியாதைகம்பீரம்.ஆளுமையானதலைவனின்மகுடம். கேலோமி🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
Read moreமுத்திரைநமதுதடம்தடயம்இருப்புவாழ்க்கைஉடலின்ஆரோக்கியம்.உணர்ந்தவர்களுக்குபேசாதஉபதேசம்.நரம்புகளின்நாட்டியபயிலரங்கம்.இதயத்தின்மீட்டல்ஸ்வரம்.என்றும்ஒலிக்கும்அநாகதஆதிஅந்தஓவியம்.சிலைகளின்கலைகளின்வாழ்க்கையின்மௌனகானம்.திறவுகோல்அபயம்வரதம்உலகில்உள்ளஉயிர்கள்அனைத்தின்ஓங்காரவேணுகானம். கேலோமி🌹🌹மேட்டூர் அணை.
Read moreவறட்சிஎப்போதும்மனிதமனங்களில்மட்டுமே!நவீனம்கண்டுபிடித்தபயன்பாடுகளைதிட்டமிட்டபுள்ளிவிவரங்களின்மூலமும்அர்ப்பணிப்புஈடுபாடுஇவைகளின்புரிதலில்வறட்சிஇல்லாமல்ஆகலாம்.வீணாவதைசேகரிக்கஇயலாதுரதிஸ்டஅரசியல்வியாபாரிகளால்நிலத்தைஓய்வெடுக்கவிடாமல்சதாகாலங்களிலும்விவசாயம்என்றபெயரில்நஞ்சுகளைதிணிப்பதும்தன்கடமைமறந்ததும்மறைத்ததும்காரணமோ?காரியமோ?பாலைவனத்தில்சுவனச்சோலைஅமைக்கும்நமதுவீரியத்தில்ஒற்றுமையுடன்உழைத்தால்விண்வெளியில்விவசாயம்செய்துபோக்குவரத்துசுற்றுலாஅமைக்கலாம்.வறட்சியையுகபுரட்சிசெய்துகளைவோம்.மனிதன்உள்ளவரைஉணவு தேவைஇருக்கும்.அதுவரைஉயிர் வாழிகள்விவசாயம்செய்யும்.உணவுசங்கிலிஉள்ளவரைவிவசாயத்திற்குமுடிவில்லை.அழிவில்லை.கண்டங்கள்வெடித்துசிதறினாலும்சிலஓய்வுக்குபின்புல்முளைக்கமழைசொரியவாழ்த்துக்கள்.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Read moreஇன்றையகாதலும்காமமும்அநேகமாகதற்கொலைமட்டும்அல்லஆணவம்கர்வம்சாதிஇனம்மதம்பிரிவினைதேவையற்றஈர்ப்புஊடகங்கள்வலைதளங்கள்பேஸ்இல்லாதபுக்வாட்ஸ்அப்இன்ஸ்டக்ராம்பலநச்சுசெயலிகள்மூலம்மானம்உடல்பணம்நகைஉயிர்பறிப்புகொலைகள்..காதல்செத்துநாளாகிவிட்டது.காமம்மட்டும்சூடுசுரணைமானம்வெட்கம்நாணம்சற்றும்இல்லாமல்நானிலத்தில்.. கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை..
Read moreஅறிவுஉள்ளவரைமூளைசெல்கள்உள்ளவரைஇதயமும்உயிரும்இருக்கும்வரைதுடிக்கும்வரைமனதில்ஆசைகள்உள்ளவரைவிஞ்ஞானத்தின்விஸ்தாரங்கள்விரைவுநிறைவுதரும்வரைகண்டுபிடிப்பின்பயன்உலகம்நுகரும்வரை.எடிசன்டெஸ்லாஜி. டி. நாயுடுசர். சிவி. இராமன்டார்வின்அப்துல்கலாம்இவர்கள்எல்லாம்மனிதகுலத்தின்அறிவுவிஞ்ஞானத்தின்பிரதிநிதிகள்.இவர்கள்பிறந்தமண்ணில்மட்டுமல்ல.உலகமக்களால்ஆராதிக்கதுதிக்கப்படவேண்டியவர்கள்.அறிவின்பயன்யார்கண்டுபிடித்தால்என்ன?சூரியனுக்குகீழேநூதனமானதுஎன்றுஎன்ன?விவிலியத்தில்பிரசங்கிகேட்கின்றான்.உலகத்தில்எனக்குமிஞ்சியதுஎன்னஎன்றுபகவான்கிருஷ்ணன்வினவுகின்றான்.அனைத்துலகரப்பானவருக்குமறைபொருள்ஆனதுஎதுஎன்றுதிருக்குரான்வினவுகிறது.தேடுங்கள்கண்டடைவீர்கள்.ஆர்க்கிமிடீஸ்போலகண்டடையும்போதுநிர்வாணமாகிபோகாதீர்கள்.புத்தன்போல்மகாபரிநிர்வாணம்அடையகற்றுக்கொள்.பூரணம்என்பதுஏற்கனவேஅடையப் பட்டது.அறிவியல்வெற்றிதோல்விகடந்தது.முயற்சிஅறியாதவர்களின்பரிசோதனைமுற்றுபெறுவதில்லை.அதில்நாடுகள்வல்லரசுஅதிமேதாவித்தனம்பெரியஅண்ணன்இவையெல்லாம்ஒன்றுமில்லை.உலகம்ஒருமரத்தினடியில்ஆப்பிளைவிழ வைத்துநியூட்டனைஉருவாக்கும்.உணர்வுநிலைமறக்க செய்துமேரிக்யூரியைரேடியத்தைகண்டுபிடிக்கசெய்யும்.உறங்க செய்துஇராமனுஜத்திற்குகணிதவிடைபகரும்.எந்தவிஞ்ஞானமும்மனிதனைபண்படுத்தட்டும்.நட்புநாடுகள்பகைநாடுகள்என்றுஅஞ்சிசாவதற்குபெயர்அறிவியல்என்றால்அதுஇல்லாதுபோகட்டும்.உலகைகெடுத்ததுபோதும்.அயல் கிரகங்களில்இருப்பவர்களின்இருப்புநிலைஉன்னால்கெடாதவாறுவாழ்ந்துபழகு.மனிதனுக்குமேல்நிலைஉயிர்கள்உள்ளதேடல்இது.கண்டறியும்போதும்கண்டறிந்தபின்பும்அன்புமட்டுமேஉயிர்சுதந்திரம்தரும்.ரஷ்யாவின்படிப்பினைகம்யூனிஸம்என்றால்உலகத்திற்குஅதுபொதுவானது.ரஷ்யாவின்விண்வெளிகலன்லூனாதோல்விஅல்ல.அதுஉலகிற்குபடிப்பினைபோதனை.நமதுஇஸ்ரோவைஅதுஆயிரம்மடங்குநிதானிக்கசிரமேற்கயோசிக்கவியக்கஆச்சரியக்கவைத்திருக்கும்.தோல்விஎனநண்பன்கதறவாய்ப்பளிக்காமல்சந்திராயன்வெற்றிபாரதத்துடன்அனைத்துநட்புபகைநாடுகள்கொண்டாடஉளமாறவாழ்த்துகின்றேன்.கேலோமிமேட்டூர் அணை..
Read moreஅடுத்தஅடுத்தவியப்புகள்ஆச்சரியங்கள்அதனைஅழகாகவிடுவித்துகொண்டமனம்தான்உலகில்விந்தையிலும்விந்தையானது.காலமும்சூழ்நிலையும்சுகம்துக்கம்ஆனந்தம்ஆரவாரம்மகிழ்ச்சிசந்தோஷம்வெற்றிதோல்விஎன்றஎல்லைகோடுகளைஅழகாகதாண்டிஉள்வாங்கிபயணிக்கிறது.கேலோமிமேட்டூர் அணை.
Read moreமோகத்தின்உச்சம்விலங்குகளின்உயிர்கள்மேல்இளைஞர்கள்வைத்துள்ளஅனாவசியம்.விலங்குகளின்உயிர்போக்கிஅதன்மாமிசத்தைவாட்டிபொறித்துவேகவைத்துஎன்றுஅதன்உடல்பாகங்களைசிதைத்துருசிகாணும்நேயம்.பாவம்மனிதர்களைதவிரபிறஉயிரினங்கள்.வாழும்சுதந்திரத்தைபறித்தருசிகண்டபூனைகள்.தவறுஅதனையும்விட்டுவைக்காதமனிதர்கள்.கடல்வாழ்உயிரினங்கள்நிலம்நீர்காற்றுஆகாசம்அத்தனையிலும்வாழும்உயிர்களைதீயிட்டுதின்னும்பிணம்தின்னிமனிதர்கள்.நாகரிகங்கள்இங்குகோமாளிதனங்கள்.கண்கெட்டபின்புஅல்லஎப்போதுமே!இங்குபார்வைகள்ருசிகள்புலன்நுகர்வில்மட்டுமே!தின்பதுஎல்லாம்நஞ்சுஇரசாயணம்என்றுதெரிந்தும்அதைகடைவிரித்துபரப்பும்உதவாக்கரைஊடகங்கள்.கதாநாயகநாயகிபோர்வையில்உலவும்காசுசம்பாரிக்கும்அதற்காகவிளம்பரங்களில்நடிக்கும்பொம்மைநிழல்மனிதர்கள்.தரமில்லாதபொருளைவிற்கும்சமூகம்தரமற்றஅரசியல்வியாபாரிகள்பொறுப்பற்றசமூகங்கள்.அதன்குடியுரிமைமனிதர்கள்நிரம்பும்மதுபான கூடங்கள்இறைச்சி கடைகள்திரைப்படங்கள்நஞ்சுஊண்தயாரிக்கும்சாலைஉணவககொலைகூடாரங்கள்.அடித்துசெல்லும்விபத்துக்கள்.எல்லாம்பணம்சம்பாரிக்கமட்டுமே!கல்வியைஞானத்தைபுத்தியையுக்தியைஅடகுவைக்கும்தூக்குகைதிகள்.உன்ஒருவேளைஉணவுஉன்பசிஆறருசிநிறைக்கசெத்துமடியும்ஜீவன்களின்அபாயக் குரல்கேட்ககூடுமானால்உன்பிராத்தனை கள்ஒருவேளைஇறைவனைஅடையலாம்.அதுவரைமனிதர்கள்அன்புகருணைஇரக்கம்நேயம்என்றுபேசஎதுவும்இல்லை.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை
Read moreசந்திரன்இருபத்தி ஏழுநட்சத்திரங்கள்நிலவில்தமிழ்ஔவைபாட்டிஎன்றுசோறுட்டிவளர்த்ததாய்மார்கள்அம்புலியைகாட்டிவளர்த்தஆசை.சந்திரனைமாமாஎன்றுஅழைத்தஉறவு.கோள்களுக்குள்உறவுகளைஉணர்த்தியபுராணங்கள்இராமாயணம்மகாபாரதம்காட்டியசந்திரசூரியவம்சங்கள்.ஆஞ்சநேயர்வாயில்பிடித்தசூரியன்சிவபெருமான்தலையில்பிறை.பௌர்ணமிஅமாவாசைதருணங்களில்இந்தியர்கள்நடத்தியவழிபாடுகள்பிராத்தனைகள்.காலையில்சூரியனைஇரவில்சந்திரனைபிறைபார்த்துவழிபட்டநேசங்கள்.நமதுமரபில்நமதுஉணர்வில்செல்களில்அதன்திமில்களில்தன்ஜீவஒளியைதேஜஸ்ஓஜஸ்யவனம்குறையாமல்தூரத்தைசமீபமாக்கியது.எங்கள்பழைய வைகள்எங்கள்மூதாதையர்களின்திவ்வியஅஸ்திரசஸ்திரங்கள்.அதுஎங்களுக்குபழக்கம்வழக்கம்ஆகிபோனஒன்று.எங்கள்ஞானகங்கைதிவ்வியமானது.விஞ்ஞானத்தின்ஒருசிறகைஅதுவிரித்துள்ளது.இனிஎல்லாகோள்களிலும்இறைவன்இருப்பிடத்திற்கும்எங்கள்தேசம்பயணிக்கும்.எங்கள்இருப்பிடம்அதற்குஎங்களைதானே!அழைத்துசெல்லும்.இந்தசாதனைசெய்தஇஸ்ரோவாழ்கவிண்ணில்மண்ணில்.வாழ்கபாரதம்.அதன்புதல்வர்கள். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Read moreகருந்துளைஈர்த்தஅழித்தபுதைத்தகாலங்கள்எத்தனை.உணர்வுகள்உயிர்கள்அதன்எண்ணங்கள்கற்பனைகள்அதன்உன்னதங்கள்எத்தனை?அறிவியல்மெய்யியல்இரண்டையும்இணைத்தபுள்ளிதான்அறியுமோ?இறைவனின்இருப்பிடத்தைஅறியஅளவைகள்தான்என்ன?உற்பத்திசெய்தவனைகணநேரம்நினைக்காமல்அறுவடைக்குதயார்ஆகும்அறுவடைமனிதர்கள்.விஞ்ஞானத்தில்தோற்றால்அதுஅழகியமுயற்சி.மெய்யியலில்தோற்றாலும்வென்றாலும்ஆழ்ந்தஇடம்பக்தனுக்குதான்.நம்அறிவைசுயபரிசோதனைசெய்யதகவல்கள்அருமருந்து.தேசத்தின்வெற்றிநேசத்தின்வெற்றி.வாழ்கபாரதம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Read moreஉள்கட.உள்கட.கடந்துபோகும்போதுகடவுள்புலப்படுகின்றான்.உருவம்அருவம்அருவுருவம்பரிணாமம்பரிமாணம்சூழலியலில்சிக்காதஒன்றைமுப்பாலிலும்அடங்காதஇதுதான்என்றுதீர்மானிக்கஇயலாதஅந்தர்யாமிவஸ்துவைசாதிஇனம்மொழிமதம்என்றபிரிவினைவாதபட்டியலில்இனமயமாக்கல்கொள்கையில்கூவிவிற்றுநாடுவிட்டுநாடுபோய்பலபில்லியன்டாலர்செலவழித்துமதமாற்றம்செய்வதுவீணே!அதுஓர்வஸ்து.அதுஎதுவாகஉணர்த்துகிறதோ!அதைமட்டுமே!அறிவர்.புத்தர்இயேசுகிருஷ்ணர்நபிநானக்சூபிஇருப்புஇல்லாமைவெற்றிடம்அனைத்தும்உணருகின்றவனின்எதார்த்தம்மட்டுமே!பத்துதிசைகளில்எங்குவேண்டுமானாலும்பயணி.உன்னைபோல்பிறதிசைகளில்பயணித்துகொண்டுஇருப்பவர்களும்சுதந்திரமாகபயணிக்கட்டும்.முடிந்தால்வாழ்த்துசொல்.இல்லைமௌனமாகபயணி.உன்மதமொழிசாதிஇனபெருமைகூறாதே!கேட்பவருக்குஅதுநாரசமாகஇருக்கலாம்.உணர்வைஉணர்ந்ததைபங்குபோடாதே!அதுஇங்குஒற்றுமையைஅழித்துவிடும்.அமைதியாககட.கடைசியில்அமைதியாககடந்திருப்பர்.கேலோமி🌹🌹🌹🌹🌹
Read more