பெண்மை எனும் பேருண்மை
உயிர் படைத்த இயற்கை(இறை)யின் அன்பில் பெண்மை வியப்பை விதைக்கிறாள்! உயிர் கொடுத்தஆணின் அன்பில்பெண்மை தகப்பன்படைக்கிறாள்! உயிர் வளர்க்கும்பெண்ணின் அன்பில்பெண்மை தாய்மைநிறைக்கிறாள்! உயர் ஒழுக்கம் ஊட்டும்ஆசிரியரின் அன்பில்பெண்மை உலகம்செதுக்குகிறாள்!
Read more