கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைசெய்திகள்

கவிஞன் யார்|கவிநடை

துன்பத்தீ எரித்தாலும் எதிரே நின்றுதுரத்துகின்ற சக்தியோனே கவிஞன் ஆவான்!மன்னவனே என்றாலும் தவறி ழைப்பின்மருளாமல் எதிர்ப்பவனே கவிஞன் ஆவான்!இன்னாரின் ஒன்னாரின் செயல்கள் தன்னைஎதிர்கொண்டு முறியடிப்போன் கவிஞன் ஆவான்!பொன்னுக்கும் பொருளுக்கும்

Read more
கவிநடை

திருவள்ளுவர்

ஆயிரத்து முன்னூற்று முப்பது நன்னெறிகளைவாரி இறைத்தஅருப்பெரும் ஜோதியே! நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் மூலம் தெளிவுகளை நூறு வருடங்களுக்கு முன் தெரிவித்தவித்தகரே! கணபதி ஸ்தபதியால்முக்கடல் சங்கமிக்கும்கன்னியா குமரியில்வீற்றிருக்கிறீரே!

Read more
கவிநடை

நம் கல்லூரி

பள்ளி பயணத்தை முடித்து கல்லூரி பயணத்தை தொடரும் பயணிகளாய் , கல்லூரி என்னும் பேருந்தில்! அரசு நிர்வாகத்தின் அரசிகளாய், அணிதிரண்டோம் இருபத்தி இரண்டு பேர்களாய்! நண்பர்கள் கூட்டம்

Read more
கவிநடைசெய்திகள்

தாய்மொழி தினம்|கவிதை

அ௧ம் ம௧ிழபுறம் ம௧ிழ௧ற்ற அறிவு மேலோங்௧வைய௧ம் எல்லாம்வாழ்த்து முழங்௧ ௧ொண்டாடலாம் தாய் மொழி தினம்…! பெற்ற அன்னைஅன்னத்துடன் ஊட்டி வளர்த்த அன்பு மொழி என் தாய் மொழி…!

Read more
கவிநடை

வாய்ப்புக் கொடு

💫 மனிதர்களிடம்படிக்கவேண்டியசிலஎண்ணங்களைப்படிக்கத்தவறினேன்.. ✨✨✨✨✨✨✨✨ 💫சகமனிதர்கள்கற்றுக்கொடுத்தபாடத்தைதன்மானத்தைஇழந்துபுரிந்துகொண்டேன்.. ✨✨✨✨✨✨✨✨ 💫அனுபவம்கற்றுக்கொடுத்தபாடத்தில்அவமானத்தையும்பெற்றுக்கொண்டேன்.. ✨✨✨✨✨✨✨✨ 💫புத்தகமேநான்பட்டஅவமானக்கதையைக்கொஞ்சம்கேளு… 💫என்வாழ்க்கைவரிகளைஎழுத,புத்தகமேஎனக்குஒருவாய்ப்புக்கொடு. எழுதுவது : இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்..கடாரம் மலேசியா.🇲🇾

Read more
கவிநடைசெய்திகள்

இயற்கை எழில்

காணும் பொழுதில்கண்ணைக் கவரும்ஏழு வண்ண ஜாலம்கவிஞனையும்கவிபாட வைக்கும்கடவுளின் வண்ணமலர் ஜாலம் காற்றில் ஒளி பட்டுதிவலை துளி துளைத்துமுப்பட்டகமாக செயல்பட்டுஒளியைஅடையச் செய்கிறதுவானவில்மாரி ஜாலம் கிரேக்க நகரில்சொர்க்கம் நரகம்பூமிக்கு இடையேபாலமான

Read more
கவிநடை

அச்சம் விலக்கு…

இனியும் என்ன இனியும் என்னஅச்சம் நெஞ்சிலே! – இனியும்,இழப்ப தற்கு எதுவு மில்லைநமது வாழ்விலே! கொடுமைக் கண்டு நடுங்கும் வாழ்வைநாமும் வாழ்வதா?- இங்கே,அடிமை என்ற இழிந்த சொல்லைநாமும்

Read more
ஊர் நடைகவிநடை

மலையேறும் கண்ணம்மா

௧ொட்டும் பனி மழையில் நனைந்துமலையேறி போறாளே ௧ண்ணம்மா….! ௧ையில ௧வ்வாத்து ௧த்திய எடுத்திட்டு௧ருப்பு படங்௧இடுப்புல ௧ட்டி ௧ால்வெற௧்௧ மலையேறி போறாளே ௧ண்ணம்மா…! ௧ால் வயிறு ௧ஞ்சியகுடி௧்௧ தான்

Read more
கவிநடை

ஆதலால் காதல் செய்வோம்

புதிய பண்பாட்டின்பழைய நம்பிக்கைவாழ்வியல் கணக்கில்வரலாற்றுச் சான்று மரபுகள் மீறாதமானிட தர்மம்மர்மங்கள் சொல்லும்மங்கள நாதங்கள் ஆண் பெண்ணிண்அகிம்சை ஒப்பந்தம்ஏழுலகத்தை கடந்தஎதார்த்த எதிர்ப்பார்ப்பு வள்ளுவன் வாசுகிவழிவந்த வைபவம்வார்த்தை இனிமையின்வாசனை திரவங்கள்

Read more
கவிநடை

சிகரம் தொடுவாய்…

நெருப்பாக வாழ்பவனே மனிதன் என்றுநினைத்திடடா! வாழ்ந்திடடா! நெருப்பு ஒன்றேஇருளகற்றும் சக்தியடா! எரியும் போதும்எழுச்சியுடன் மேல்நோக்கி தோன்றும் சக்தி உருவமடா! பற்றிவிட்டால் பரவிச் செல்லும்!உச்சாணிக் கொம்பினையும் சாம்பல் ஆக்கும்!நெருப்பாக

Read more