கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

தென்றல்

காதோரம் கிசுகிசுக்கும் தென்றலே!கானம் பாடுவதேனோ இலைகளிலே?கனமில்லா தூசிகள் பறப்பதும் உன்னாலே! கார்மேகங்களை அசைக்கின்றாய்முன்னாலே!கடுமழை வருகின்றதே பின்னாலே! தோழராகவும் அரவணைக்கின்றாய்!தோல்களிலும் பரவுகின்றாய்!தீயவற்றைத் துடைக்கின்றாய்!தினம் உயிர்வளி(ழி)யே என்னைப் புதுப்பிக்கின்றாய்! தேவைகளை

Read more
கவிநடை

மனையாளின் மனவிருப்பு

மழையுண்ட நிலமாகமலைகண்ட முகிலாகமணங்கொண்ட என்னவனேமடைதிறந்தேன் கேட்டிடுவாய் மண்மீது உயர்வுபெறமனைவாழ உழைப்பவனேமனையாளின் மனவிருப்பைமறவாமல் அறிந்திடுவாய் மக்கள்நலம் நிலைபெறமருந்துலகில் துய்ப்பவனேமகவென உனைநினைந்தேமதித்திடுவேன் நீமறவாய் மனைமாட்சி வழிமுறையில்மகளாட்சி அதிகாரத்தில்மகனாட்சி செயல்திறனில்மனசாட்சி உரைத்திடுவாய்

Read more
கவிநடை

காதல்

அகத்தின் இயல்பே அழகிய காதல்அன்பில் இணையும்அணைப்பில் வாழும்சகத்தில் மாந்தர்சாதி மறுத்தும்சமயம் வெறுத்தும்சேர்ந்தே… நிற்கும் சங்கம் தொட்டேசான்றும் காட்டும்சுவடியில் கூடகாதல் சொட்டும்சங்கத் தமிழர் செதுக்கிய மாண்புசாகும் வரையில்சீராய் நிலைக்கும்

Read more
கவிநடை

செயற்கைக்கோள்

செயற்கையாய் விண்ணில் சென்று இயற்கையை படம் பிடித்தாய் ! பூமியில் பதித்த தடம் போதுமென்று நிலவில் தடம் பதித்து சாதிக்க செய்தாய்! செவ்வாயில் புதிய உலகை படைக்க

Read more
கவிநடை

புதுமைப்பெண்

இளைய கன்னியின் எழிலைக் கண்டுவளைய வந்தான் வாலிபன் ஒருவன் கண்ணே மணியே கற்கண்டே என்றான்பெண்ணே நீயே பேரின்பமென்றான் ஒட்டிப் பேசி உறவை வளர்க்ககிட்ட வந்தான் கெடுமதி யாளன்

Read more
கவிநடை

வானில் ஊர்வலம்

ஜெட் விமானத்தின்புகை பாதையாகவெண் மேகங்கள்ஊர்வலம் செல்கிறது ! தோகை விரித்து ஆடி வருகிறது வெண்மயில்! அழகாக நடை பயின்று வரும் அன்னம்! சிறகுகளை விரித்துஅணி வகுத்து வருகிறது

Read more
கவிநடை

கணனி

எழுத்தாணியும்காகிதமும்மூளை முடுக்கில்முனங்கிட தொலை தூரபேச்சொலிமின்னல்களாகசெவிப்பறைக்குசொகுசாக உலக மையம்உள்ளங்கைகளில்உழன்று உளவிடும்உயிருக்கும் உயிராக காதலுக்கு சமிக்ஞை தந்திடும் செல்லிடப் பேசிகாதல் அரங்கத்தின்முதன்மையாக பல உள்ளங்களைபிரித்தும்இணைத்தும் வைக்கும்ஊடகம் பலருக்கும்பாதகமாகசாதகமாகமனிதனுக்குஇவைஇல்லையேல்அவன் ஜடமாக மொத்தத்தில்ஆர்பாட்ட

Read more
கவிநடை

வான்மழையாய்

பகைக்கண்டு போராடு! தமிழா உன்றன்பகைவீழ்த்தப் போராடு! எதிரி எல்லாம்திகைக்கட்டும் உன்திறனை! உலகம் தன்னில்திடம்கொண்டோன் தமிழனென உணர்ந்து கொண்டு! குகைவிட்டு வெளிவந்த வேங்கைப் போன்றுகொதித்தெழடா! அழித்தொழிடா! பகைமை தன்னை!

Read more
கவிநடைகோதாவரி சுந்தர்

மனிதா “ஓ” மனிதா

ஓ மனிதா!!! நிலவில் நீர் இருக்கிறதா!நிலவில் மனிதன் வாழ வழி இருக்கிறதா என்றெல்லாம் ஆராயும் நீ இந்த பூவுலகில் வாழும் மக்களைப்பற்றி ஏன் சிந்திக்கவில்லை எத்தனை எத்தனை

Read more
கவிநடை

மாற்றம்

பொறுப்பு என்பதுதிடமாய் இருந்தால்இருப்பு என்பதுகரைந்தாலும்கவலை இல்லை…. சலிப்பு என்பதுசுற்றிக் கொண்டால்வலிப்பு வந்ததாய்முடங்கி விடுவாய்வழியே யில்லை… இனிப்பு என்பதேநித்தமும்தேவையென்றால்இயல்பு வாழ்க்கைமாற்றலாகும்… கரைப்பு என்பதுஇருப்பவரையும் தாக்கலாம்வளர்ப்பு என்பதுஇல்லாதவரையும்உயர்த்தலாம்… நெருப்பு என்பதாய்சுடுவது

Read more