சிங்க இறால் பிடிக்கப் போனவரைத் தனது வாய்க்குள் அள்ளியெடுத்துத் துப்பிய திமிங்கலம்.

மஸாசூசெட்ஸ், கேப் கொட் பகுதியில் சிங்க இறால் பிடிப்பதற்காகக் கடலுக்குள் மூழ்கினார் 56 வயதான மைக்கல் பக்கார்ட். லொப்ஸ்டர் என்றழைக்கப்படும் அந்த நட்டு இறால் வகை மிகவும்

Read more

நாடுகளுக்கேயிடையினான அவநம்பிக்கை அதிகரிக்கும்போது உயிரியல் ஆயுதங்களின் ஆராய்ச்சியும் அதிகரிக்கலாம்.

கொரோனாக் கிருமிகளின் மூலம் எங்கேயென்று ஆராய்ந்து அறிவேண்டுமென்ற அரசியல் கோரிக்கை பல பக்கங்களிலும் அதிகரித்து வருகிறது. அக்கிருமிகள் சீனாவின் வுஹான் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டவையே என்ற கருத்து

Read more

பொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்.

அமெரிக்காவில் ஊடகத் துறையின் உயர் விருது அந்தத் துறை சாராத கறுப்பின இளம் பெண் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. உலகெங்கும் அதிர்வை ஏற்படுத்தியகறுப்பின மனிதர் ஜோர்ஜ் புளொய்ட்டின் (George

Read more

ஒரே முஸ்லீம் குடுமத்தில் இனவெறியனால் நால்வர் கொல்லப்பட்டதைக் கண்டித்துக் கனடாவில் ஊர்வலம்.

காலாற நடக்கப் போயிருந்த குடும்பத்தினர் ஐவர் வீதியைக் கடக்கும்போது அவர்கள் முஸ்லீம்கள் என்பதற்காக அவர்கள் மீது தனது வாகனத்தை மோதினான் ஒரு இனவெறியன். கனடாவில் ஒன்ராரியோவில், லண்டன்

Read more

வளைகுடா நாடுகளின் வெப்ப நிலை ஐம்பது செஸ்சியஸைத் தாண்ட நீச்சல் குளங்களில் உறைபனிப் பாளங்கள் போடவேண்டியதாகிறது.

எமிரேட்ஸ், ஈரான், ஓமான், குவெய்த் ஆகிய நாடுகள் இவ்வருடக் கோடைகாலத்தில் மீண்டும் கடும் வெப்பநிலையால் தாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வார இறுதியில் வெப்பமானிகள் 50 C ஐ தாண்டின.

Read more

“பசுமையான, சமத்துவமான, பெண்மையான ஒரு உலகம் செய்வோம்,” போரிஸ் ஜோன்சன்

பிரிட்டனின் கோர்ன்வால் நகரில் கொவிட் 19 பெருவியாதி ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக உலகின் ஏழு பணக்கார நாடுகள் சந்தித்துக்கொள்ள அவர்களை வரவேற்றார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ்

Read more

மீண்டும் ஜனாதிபதியாக விரும்பும் ஒர்ட்டேகா தனக்கு எதிரான வேட்பாளர்களைக் கைதுசெய்கிறார்.

மத்திய அமெரிக்காவின் அரசியல் சுகவீனமடைந்த மேலுமொரு நாடு என்று நிகாராகுவாவைக் குறிப்பிடலாம். அங்கே மூன்று தடவைகளாக ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி டானியேல் ஒர்ட்டேகா வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக்

Read more

மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸின்”ஒப்பரேஷன் பார்கேன்” போர் முடிவு ஜிஹாத்தை எதிர்க்க இனி புது உத்தி.

பிரான்ஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கு ஆபிரிக்காவில் நடத்திவந்த போரில் முக்கிய உத்தி மாற்றங்களை அறிவித்திருக்கிறது. அதன்படி மாலி, புர்கினோ பாசோ, மொறிட்டேனியா, சாட், நைகர் ஆகிய

Read more

“டொனால்ட் டிரம்ப்புக்கிணையான படைப்பு” போரிஸ் ஜோன்சனைக் கார்பிஸ் குடா கடற்கரையில் சந்தித்தார் ஜோ பைடன்.

தனக்குப் பிடிக்காத பல விடயங்களிலும் டொனால்ட் டிரம்புக்கு ஒத்துப் போகிறவராக இருந்த போரிஸ் ஜோன்சனை ஒரு தடவை “டொனால்ட் டிரம்ப்புக்கிணையான படைப்பு” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜோ பைடன்.

Read more

மற்றுமொரு சுதந்திர தேவி சிலை பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு!

அமெரிக்காவுக்கு இரண்டாவது சுதந்திரச்சிலையை பிரான்ஸ் வழங்குகிறது. அமெரிக்காவின் சுதந்திர தினத்தைஒட்டி “லிற்றில் சிஸ்ரர்” (“little sister,”)எனப் பெயரிடப்பட்ட சிறிய வெண்கலத்தினாலான சுதந்திர சிலை பாரிஸில்இருந்து நியூயோர்க் செல்கிறது.

Read more