பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 36பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவமானது சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற குறிப்பிட்ட பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார்
Read more