செய்திகள்

இலங்கைசெய்திகள்

சாரதி படுகொலை…!

ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில்  வழிபடுவதற்காக

Read more
கவிநடைசெய்திகள்

போராடி வாழ்வதே மனித இனம்..!

வாழ்க்கை எனும் புதிர் வாழ்க்கை எனும் காட்டாறுநம்மை வளைத்து வளைத்துகரை சேர்க்கும் … ஆனால்எப்படியும் கரை சேர்க்கும் …ஒன்று பிணமாக , அல்லதுஉயிரோடு …! அதை எதிர்த்துப்

Read more
செய்திகள்

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்..!

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்றைய தினம் காலை இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.02 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நில நடுக்கமானது 09.13 மணி அளவில் பதிவாகியுள்ளதாக

Read more
செய்திகள்

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்..!

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்றைய தினம் காலை இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.02 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நில நடுக்கமானது 09.13 மணி அளவில் பதிவாகியுள்ளதாக

Read more
இலங்கைசெய்திகள்

நாளை முதல் சதொசவில் அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

நாளை சனிக்கிழமை முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் 12 அத்தியவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, சீனி கிலோ

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை…!

கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலும்  அடிக்கடி மழை பெய்யக்கூடும். வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம் 

Read more
செய்திகள்

அவுஸ்திரேலிய பாகிஸ்தான் அணிகள் முதலாவது டெஸ்டில் இன்று…!

பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதன் போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் விளையாட இருக்கிறது. இதில் முதல் போட்டி இன்று காலை

Read more
செய்திகள்

சீன ஜனாதிபதிக்கும் வியட்நாம் பிரதமர்க்கும் இடையில் பேச்சுவார்த்தை…!

2 நாட்கள் பயணம் மேற்கொண்டு சீன ஜனாபதி ஜின்பிங்க் தனது மனைவியுடன் வியட்நாம் சென்றுள்ளார். இதன் போது வியட்நாமில் சீன ஜனாதிபதிக்கு அரசமரியாதை வழங்கப்பட்டது. இதனையடுத்து வியட்நாமின்

Read more
இலங்கைசெய்திகள்

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி…!

யாழ்ப்பாணம் ,கரவெட்டி, நெல்லியடியை சேர்ந்த 50 வயதான நபர் தனது மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 09 ம் திகதி தனது வீட்டில்

Read more
கவிநடைசெய்திகள்

இறுதியில் இவ்வளவு நிலமா கிடைக்கப்போகிறது…!

ஆறடி நிலமே சொந்தமடா ஆயிரம் ஆசையில் இதயமடாஅடிக்கடி தேவையைக் கூட்டுதடாபோகிற வரையில் போகுமடாபுத்தியும் நிலையை மாற்றுமடாசாகிற வாழ்வென உணர்ந்திடடாசரியான பாதையில் நடந்திடடாகோரமாய் வாழ்வும் மாறுதடாகுடிகளும் உணர மறந்தரடா…!

Read more