“அரசசேவை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்,” ஜோ பைடன்.

ஜனாதிபதிப் பதவியேறிய ஜோ பைடன் அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்களிலிருந்து விடுவிக்க நாட்டு மக்களுக்கு படு வேகமாக இலவச கொவிட் 19 தடுப்பூசி வழங்க ஒழுங்குசெய்தார். அதை உற்சாகப்படுத்தும்

Read more

பிரான்ஸில் உணவக ஊழியர்கள் தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாய நிலை!

பிரான்ஸில் ஓகஸ்ட் மாதம் முதல் உணவகங்களில் சுகாதாரப் பாஸ் கட்டாயமாக்கப்படவுள்ளதால் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்கள் தடுப்பூசி ஏற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. பாரிஸின் பெரும்பாலான உணவகங்ளில் புலம்பெயர்ந்த

Read more

மக்ரோனின் உரையால் அன்றிரவே 9 லட்சம் பேர் ஊசிக்கு விண்ணப்பம்! அதிகமாக இளவயதினரே மும்முரம்.

பிரான்ஸில் உணவகம், சினிமா போன்ற பல பொது இடங்களுக்குள் நுழைவதற்குசுகாதாரப் பாஸ் கட்டாயம் என்று அரசுத்தலைவர் அறிவித்த கையோடு லட்சக்கணக்கானோர் தடுப்பூசி ஏற்ற முன்வந்திருக்கின்றனர். இதனால் தடுப்பூசி

Read more

நோய்களால் பலவீனமுள்ளவர்களுக்கு இன்று முதல் மூன்றாவது தடுப்பூசி கொடுக்கப் போகிறது இஸ்ராயேல்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 200 ஆக இருந்தது இஸ்ராயேலில். அது கடந்த வாரம் 4,100 ஆகியிருக்கிறது. சுமார் 50,000

Read more

டெல்ரா உருவாக்கியுள்ள நெருக்கடி: திங்களன்று மக்ரோன் முக்கிய உரை.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் எதிர்வரும் திங்களன்று இரவு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்தவுள்ளார். அவரது உரை இரவு எட்டு மணிக்கு இடம்பெறும் என்று எலிஸே

Read more

தடுப்பூசியைப் பரந்துபட்ட அளவில் கட்டாயமாக்குவதற்கு அரசு முஸ்தீபு நாடாளுமன்றம் ஊடாக ஆலோசனை.

பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள், நோயாளரைப் பராமரிப்பவர்கள்(les soignants) போன்றோருக்கு மாத்திரம் அன்றிப் பரந்துபட்ட அளவில் ஏனைய தொழில் பிரிவினருக்கும் தடுப்பூசியைக்கட்டாயமாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர்கள் குறிப்பாக

Read more

ஆஸ்திரேலியாவின் தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு, அஸ்ரா செனகா பற்றிய சர்ச்சைகள்!

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றல்லாது ஆஸ்ரேலியாவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. தேவையான அளவு மருந்து கையிருப்பிலில்லை, தடுப்பு மருந்துகள் போடுதலில்

Read more

தடுப்பூசி மூலம் தடுக்கப்படாவிட்டால் பிரான்ஸில் நான்காவது தொற்றலை சாத்தியம் என நிபுணர்கள் மதிப்பீடு!

பிரான்ஸ் செப்ரெம்பருக்குப் பின்னர்-இலையுதிர் காலப்பகுதியில்- நான்கா வது தொற்றலையைச் சந்திக்கின்ற ஆபத்து உள்ளது என்று பஸ்தர் நிறுவனத்தின் (l’Institut Pasteur) மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டெல்ரா’

Read more

கொழும்பில் ‘டெல்ரா’ வைரஸ் சமூக மட்டத்தில் பரவுகின்றது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட’டெல்ரா’ எனப்படும் மாற்றமடைந்த வைரஸ் திரிபு இலங்கையின் தலைநகர்கொழும்பில் சமூக மட்டத்தில் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொழும்பு-9, தெமட்டகொட பகுதியில் (Colombo-09,Dematagoda) ஐவரின் தொற்றுமாதிரிகளில் ‘டெல்ரா’

Read more

உலகின் சில பாகங்களில் கொரோனாத் தொற்றுகள் குறைய ஆபிரிக்காவில் அது வேகமாகப் பரவிவருகிறது.

பணக்கார நாடுகள் வேகமாகத் தமது குடிமக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுத் தமது நாடுகளின் கட்டுப்பாடுகளை வேகமாகக் குறைத்து வருகின்றன. ஆசிய, தென்னமெரிக்க நாடுகளிலும் தடுப்பு

Read more