“தடுப்பு மருந்து போட்டிருந்தாலும், இல்லையென்றாலும் பிரிட்டர்களை கிரீஸ் சுற்றுலாவுக்கு வரவேற்கிறது!”

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருந்தொற்று நிலைமை, நடவடிக்கைகள் பற்றிப் பேசத் தொலைத் தொடர்பு மூலம் சந்தித்த மாநாட்டில் கிரீஸின் சுற்றுலா அமைச்சர்  ஹரி தியோசாரிஸ் பிரிட்டர்கள் எல்லோரையும்

Read more

குறுக்கே நுழைந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் பிரமுகர்களை அனுமதித்தால் தடுப்பூசிகளுக்கான உதவி முடக்கப்படுமென்று லெபனானுக்கு எச்சரிக்கை.

லெபனான் மக்களுக்குத் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான உதவியாக 34 மில்லியன் டொலர்களை உலக வங்கி லெபனானுக்கு வழங்க முன்வந்துள்ளது. அவற்றின் மூலம் 60,000 Pfizer-BioNTech

Read more

ஜேர்மனியில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 70 – 80 வயதினருக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி போடப்படும்.

கொவிட் 19 தடுப்பூசி போடும் ஒழுங்கில் மாற்றம் செய்திருக்கிறது ஜேர்மனி. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் பிள்ளைகளுக்குத் திறக்கப்பட்டிருக்கும் சமயத்தில் நாட்டின் கொரோனாத் தொற்றுக்கள் குறைவதாக

Read more

‘கைவசமிருக்கும் 1.5 மில்லியன் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளை விற்கத் தயார்,’ என்கிறது தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா அடுத்த வாரம் தனது நாட்டில் ஆரம்பிக்கவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்தலில் இதுவரை எந்த நாட்டிலும் பாவனைக்கு எடுக்கப்படாத ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின்

Read more

அஸ்ரா – செனகாவின் தடுப்பு மருந்துக்குத் தென்னாபிரிக்காவிலும் ஒரு தடைக்கல்.

தென்னாபிரிக்காவில் திரிபடைந்து பரவும் கொவிட் 19 லேசாகத் தொற்றியவருக்கு ஒரு இலேசான பாதுகாப்பையே அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்து கொடுக்கிறது என்று அந்தத் தடுப்பு மருந்துகளைத் தென்னாபிரிக்கத்

Read more

இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலஸ்தீனர்களுக்குத் தடுப்பு மருந்து யார் கொடுப்பது?

உலகிலேயே முதல் முதலாகத் தமது நாட்டின் வயதுவந்தவர்களுக்கெல்லாம் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்த நாடு என்ற பெயரை வாங்கவேண்டும் என்ற ஆவேசத்துடன் இஸ்ராயேலில் தடுப்பு மருந்து

Read more

எமிரேட்ஸின் கொரோனாத்தொற்று அதிகரிப்பும், ஆரோக்கிய சேவைகளின் தலைமையில் மாற்றமும்.

அவார் சகீர் அல்-கெப்தியை எமிரேட்ஸ் மன்னன் நாட்டின் புதிய மக்கள் ஆரோக்கிய சேவைகளுக்குப் பொறுப்பாக நியமித்திருக்கிறார். சமூக விலகல், முகக்கவசம் அணிதல் தவிர்ந்த சகல கொரோனாக்கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட

Read more

பிரான்ஸில் புதிய வைரஸ் மார்ச் மாதமே தீவிரமாகும்!தேசிய சுகாதார ஆராய்ச்சி மையம்

தற்சமயம் நாடெங்கும் பரவி வருகின்ற இங்கிலாந்து வைரஸ் வரும் பெப்ரவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதத்தில் தீவிரமடையலாம். பிரான்ஸின் தேசிய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி மையம்

Read more

இந்தோனேசியா வயது குறைந்தவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் ஆரம்பிக்கிறது.

உலகின் பல நாடுகளிலும் தத்தம் குடிமக்களுக்குக் கொவிட் 19 தடுப்பூசிகளைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள். வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு தடுப்பு மருந்துகளை வெவ்வேறு தயாரிப்பாளர்களிலிருந்து தருவிக்கிறார்கள். எல்லோரையும் விட

Read more

தடுப்பூசிகள் போடுவதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலிடம் டென்மார்க்குக்கு.

தனது நாட்டின் 2.2 விகித மக்களுக்கு முதலாவது தடுப்பூசியை வழங்கியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமது நாட்டின் பெரும்பான்மையான விகிதத்தினருக்குத் தடுப்பூசி வழங்கியிருக்கும் நாடு டென்மார்க்

Read more