ஐரோப்பாவில் மருந்துகளைப் பாவிப்புக்கு அனுமதிக்கும் அமைப்பு சிறார்களுக்குக் கொடுக்கப்படலாமா என்று ஆராய்கிறது.

6 – 11 வயதுப் பிள்ளைகளுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்துகள் கொடுப்பது விரைவில் ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்படும். பின்லாந்தில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுப்பது

Read more

அமெரிக்க -ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் போர் படிப்படியாகக் நிறுத்தப்படுகிறது.

ஐரோப்பிய  ஒன்றிய நாடுகள் வர்த்தகத்தில் அமெரிக்காவை ஏய்ப்பதாகக் குற்றஞ்சாட்டி 2018 இல் ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் அந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், இரும்புப் பொருட்கள்

Read more

பார ஊர்திச் சாரதிகள் பற்றாக்குறை. எரிபொருள் நிலையங்கள் வற்றின! இராணுவத்தைக் களமிறக்க முடிவு

பிரிட்டனைத் தாக்குகிறது பிரெக்ஸிட்! பார ஊர்திகளின் சாரதிகளுக்கு ஏற்பட்டபெரும் பற்றாக்குறையால் இங்கிலாந்தில் பெற்றோல் விநியோகம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நிலையங்கள் எரிபொருள் சேமிப்பு இன்றி வற்றியுள்ளன. விநியோகத்தைச் சீராக்குவதற்கு

Read more

அப்பிள் நிறுவனத்துடன் பெரும் மோதலொன்றுக்குத் தயாராகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கைப்பேசிக் கலங்களுக்குச் சக்தியேற்றும் உதிரிப்பாகம் சகலவிதமான கைப்பேசிகளும் பாவிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வியாழனன்று அறிவித்திருக்கிறது. அதன் மூலம் பெருமளவு எலக்ரோனிக் குப்பைகளைக் குறைக்கலாம் என்பது

Read more

காய்ந்து போயிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் எரிநெய் விற்பனைத் தலங்களுக்கு உதவ 10,500 சாரதி விசாக்கள்.

கடந்த வாரம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் உலவிவந்த முக்கிய செய்திகளிலொன்றாக விளங்கியது ஐக்கிய ராச்சியத்தில் எழுந்திருக்கும் பாரவண்டிச் சாரதிகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு. எரிபொருட்களைக் காவிச்செல்லும் கொள்கல வண்டிச்

Read more

ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வருடத்துக்கு 97 பில்லியன் எவ்ரோ செலவிடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தொலைத்தொடர்பு, இணையத்தளக் கட்டுப்பாடுகள் பற்றிய முடிவுகளை எடுப்பவர்கள் மீது அழுத்தம் கொடுக்கும் நிறுவனங்களும், அவைகளின் கிளைகளும் சேர்ந்து வருடத்துக்குச் செலவிடும் தொகை 97 பில்லியன்

Read more

கொரோனாத் தொற்றுக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் லஞ்ச, ஊழல்கள் அதிகமாகியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிலவற்றில் பலர் தமது ஆரோக்கிய சேவைக்காக லஞ்ச, ஊழல்களைப் பாவிப்பது அதிகரித்திருந்தது. சில நாடுகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளுக்கு முட்டுக்கட்டுப் போடும்

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு நாடுகள் கொவிட் 19 சான்றிதழ்களை விநியோகிக்க ஆரம்பித்திருக்கின்றன.

முடிந்தளவு விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினுள்ளேயான பிரயாணங்களை இலகுவாக்கவேண்டுமென்பது ஒன்றிய அமைப்பின் முக்கிய குறிகளில் ஒன்றாகும். அதற்காகச் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஏற்பட்ட திட்டங்களின் கனியாக ஐரோப்பிய

Read more

ஐரோப்பிய கார்களில் “கறுப்புப் பெட்டி”அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது!

விமானங்களில் பயன்படுத்தப்படுபவை போன்ற விபத்துத் தகவல் பதியும் “கறுப்புப் பெட்டிகள்” (boîte noire-black box) கார்களிலும் கட்டாயமாக்கப்படவுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பாவனைக்கு வருகின்ற புதிய கார்கள் அனைத்தும்

Read more

கூண்டுகளின் யுகம் முடியட்டும்!

விலங்குகளை சிறு கூண்டுகளில் வாழ் நாள் பூராகவும் அடைத்துவைத்துப் பின்னர் கொல்லுகின்ற வேளாண்பண்ணை முறைகளுக்கு எதிராகஜரோப்பாவில் தொடக்கப்பட்ட மக்கள் இயக்கம் ‘End the Cage Age’. “கூண்டு

Read more