நாட்டோவைத் தவிர்ந்த முக்கிய தோழன் என்ற இடத்தைக் கத்தாருக்கு வழங்கியது அமெரிக்கா.

வெள்ளை மாளிகையில் ஜோ பைடனால் வரவேற்கப்பட்டிருக்கும் முதலாவது வளைகுடா நாட்டுத் தலைவர் என்ற கௌரவம் கத்தாரின் அரசன் தமீம் பின் ஹமாத் அல் -தானிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன்,

Read more

“ஒமெக்ரோன் பரவலைத் தாண்டும்போது ஐரோப்பா பெருந்தொற்று என்ற நிலையைக் கடக்கும்.”

ஐரோப்பியக் குடிமக்களில் 60 % ஐ ஒமெக்ரோன் திரிபு அடுத்தடுத்த மாதங்களுக்குள் தொற்றும் என்று கணிக்கப்படுகிறது. அதையடுத்து கொவிட் 19 பெருந்தொற்று என்ற நிலைமை ஐரோப்பாவில் முடிந்துவிடலாம்

Read more

“ஆப்கானிஸ்தானில் ஐரோப்பிய ஒன்றியம் மிகக்குறைந்த அளவில் பிரதிநிதித்துவத்தைத் தொடங்கியிருக்கிறது.”

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதும் அங்கிருந்து தமது தூதரகங்களையும், பிரதிநிதித்துவக் காரியாலயங்களையும் உலக நாடுகள் பலவும் அகற்றின. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் பின்

Read more

பேச்சுவார்த்தையில் எந்த விதத்திலும் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை, என்கிறது ரஷ்யா.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரேன் எல்லை விவகாரங்கள் பற்றியும் திங்களன்று ஜெனிவாவில் ரஷ்யாவுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றன். உக்ரேன் மீது மட்டுமன்றி ஐரோப்பாவின்

Read more

ஐரோப்பிய வர்ணத்தில் ஒளிர்ந்த ஈபிள் கோபுரம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பை பிரான்ஸ் ஏற்றுக்கொள்வதை ஒட்டி ஈபிள் கோபுரம் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், கட்டடங்கள் இன்றிரவு நீல வர்ணத்தில் பிரகாசித்தன. பாரிஸ் ஈபிள் கோபுரம்

Read more

“முன்னாள் சோவியத் அங்கத்துவர்களை நாட்டோ தனது அங்கத்துவர்களாகக்கலாகாது,” என்கிறது ரஷ்யா.

சமீப வருடங்களில் படிப்படியாக மோசமாகிவிட்டிருக்கும் மேற்கு நாடுகள் – ரஷ்யாவுக்கு இடையேயான உறவு தொடர்ந்தும் நச்சாகி வருகிறது. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கவிருப்பதாக மேற்கு நாடுகள் குற்றஞ்சாட்டிவருவதும்,

Read more

15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 40,000 ஆப்கானிய அகதிகளை மறுவாழ்வுக்காக ஏற்றுக்கொள்ளவிருக்கின்றன.

சமீப வருடங்களில் சுமார் 85,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலிபான்களின் கையில் மீண்டும் வீழ்ந்திருக்கும் அந்த நாட்டின்

Read more

திகிராய் விடுதலை இயக்கத்திடமிருந்து நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது எத்தியோப்பிய இராணுவம்.

ஒன்றிணைந்த வெவ்வேறு இன விடுதலை இயக்கத்தினர் எத்தியோப்பிய அரசின் இராணுவத்தினரிடமிருந்து பிராந்தியங்களைக் கைப்பற்றியிருந்ததாகச் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் திகிராய், ஒரோமோ ஆகிய இன

Read more

பெலாரூஸ் – போலந்து எல்லையில் தவிக்கும் அகதிகளிடையே கால்களை இழந்த ஒரு 9 வயதுப் பையனுடன் பெற்றோர்.

பெலாரூஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் போட்டிருக்கும் தடைகளை நீக்கும்படி சவால்விட்டு பெலாரூஸ் தனது நாட்டினூடாக போலந்துக்குள் பிரவேசிக்க அகதிகளைக் கொண்டுவந்திருப்பது தெரிந்ததே. அதனால், கடந்த ஒரு வாரமாக

Read more

“ஐரோப்பியர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அதிமுதல் இயற்கைப் பிரச்சினை மாசுபடுத்தப்பட்ட காற்றுத்தான்!”

சுவாசிக்கும் காற்றில் எத்தனை விகித நச்சுவாய்க்களின் அளவு இருக்கலாம் என்ற உலக ஆரோக்கிய அமைப்பின் ஆலோசனையை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றியிருந்தால், நச்சுக்காற்றுகளின் தாக்குதல்களால் இறந்த 307,000 பேரில்

Read more