இராஜதந்திரிகள் சிலரை வெளியேற்றியது ரஷ்யா.

ரஷ்யாவின் பல பாகங்களிலும் ஜனாதிபதி புத்தினுக்கு எதிராகப் பேரணிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் நவால்நிய் சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பியதும் அவை அதிகரித்திருக்கின்றன. அவற்றில் பங்குபற்றுகிறவர்கள்

Read more

2019 இல் ஜேர்மனிய அரசியல்வாதியைக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு.

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான வால்டர் லூபக் தனது வீட்டுத் தோட்டத்தில் வைத்துச் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அரசியல் தஞ்சம் கோரி வருபவர்கள் பற்றிய வால்டரின்

Read more

அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துக்கெதிராகக் கடும் விமர்சனச் சூறாவளி எழுந்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகிப்பதாக உறுதியளிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் 60 விகிதமானவையைக் கொடுக்குமளவுக்குத் தம்மிடம் தயாரிப்பு இல்லை என்று அஸ்ரா ஸெனகா சமீபத்தில் அறிவித்திருந்தது. அதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம்

Read more

பிரான்ஸில் தஞ்சக் கோரிக்கைகடந்த ஆண்டில் பெருவீழ்ச்சி!

கொரோனா பெருநோய்த் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் அரசியல் புகலிடம் கோருவோரது எண்ணிக்கை கடந்த வருடம் 41 வீதத்தால் குறைந் துள்ளது என்ற தகவலை உள்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது.

Read more

சாதாரண முகக்கவசம் போதாது FFP2 முகக்கவசங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! – பவரியா மாநிலம், ஜேர்மனி

உலகின் பல நாடுகளிலும் முழுவதுமாகவோ, பகுதி பகுதியாகவே முகக்கவசங்கள் அணிதல் என்பது கட்டாயம், அவசியம் என்ற நிலை உண்டாகிவிட்டது. கொரோனாப் பரவலைத் தடுப்பதில் முகக்கவசங்கள் தனியாக எந்த

Read more

அஞ்செலா மெர்க்கலின் கட்சிக்கு அடுத்த தலைவராக, ஆர்மின் லஷெட்!

உலகின் மிகவும் அதிகாரமுள்ள பெண்மணியாகவும், ஜெர்மனியின் பிரதமராகவும் இருக்கும் அஞ்செலா மெர்க்கலின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் அடுத்த தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இன்னுமொரு மாதத்தில் தனது 60

Read more

மிதிவண்டிகளின் மீதான காதலும் கொரோனாக்காலமும் ஜேர்மனியில் ஏற்படுத்தியிருக்கும் புதிய நிலைமை.

சுற்றுப்புற சூழல் பேணல் பற்றிப் பலமாக வீசிக்கொண்டிருந்த காற்றும் அதையொட்டி வந்த கொரோனாத்தொற்று அலைகளும் சேர்ந்து மிதிவண்டிகள் மீதான ஆர்வத்தை உலகெங்கும் ஒரு சுனாமி அலையாக மாற்றியிருக்கின்றன.

Read more

ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால்தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை!பைசர் – பயோஎன்ரெக் கூட்டறிக்கை

பைசர் – பயோஎன்ரெக் (Pfizer/Biontech) தடுப்பூசியை முதல் முறை ஏற்றிக்கொண்ட ஒருவர் அடுத்த மூன்று வார காலப்பகுதியில்- 21நாட்களுக்குள் – இரண்டாவது ஊசியையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம்.

Read more

ஜேர்மனியின் பியர் தயாரிப்பாளர்களையும் கொரோனாக்காலம் வறட்டுகிறது.

 ஜேர்மனியின் பியர்ப் பாரம்பரியத்தின் சின்னம் என்று குறிப்பிடப்படும் பம்பெர்க் [Bamberg] நகரத்தின் தற்போதைய வெறுமையான வீதிகள் நாட்டின் பியர்த் தயாரிப்பாளர்களின் நிலைமையைப் பிரதிபலிக்கிறது. இரண்டாம் தடவையாக முதல்

Read more

ஜேர்மனியின் தலைவர் அஞ்சலா மெர்க்கல் தனது கடைசி புதுவருட வாழ்த்தை நாட்டவருக்குத் தெரிவித்தார்.

2005 இல் ஜேர்மனியின் முதலாவது பெண் தலைவராகி, ஐரோப்பாவெங்கும் பெரும் மதிப்புப் பெற்றது மட்டுமன்றி கடந்த சில வருடங்களாகவே உலகின் கௌரவமிக்க, பலமான ஒரு அரசியல்வாதி என்ற

Read more