நீருக்காகத் தவித்த நிலையிலிருந்து நீரை ஏற்றுமதி செய்யும் நிலைமைக்கு மாறியிருக்கும் இஸ்ராயேல்.

ஒரு சுதந்திர நாடாக இஸ்ராயேல் பிறந்தபோது நாட்டிற்கு அரிதாக இருந்த மிகப்பெரிய இயற்கை வளம் நீர் ஆகும். நாட்டிலிருந்த நீர் நிலைகளைப் பாவித்து அவை படிப்படியாக நீர்மட்டத்தால்

Read more

இஸ்ராயேலுடன் எந்தத் தொடர்புகளையும் வைத்துக்கொள்வது சட்டத்துக்கு எதிரானது என்றது ஈராக்.

இஸ்ராயேலுடனான தொடர்புகள் சட்டத்துக்குப் புறம்பானவை என்கிறது வியாழனன்று ஈராக்கியப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சட்டமொன்று. 329 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 275 பேரின் ஆதரவைப் பெற்றது அந்தச்

Read more

துருக்கிய வெளிவிவகார அமைச்சர் நீண்ட காலத்தின் பின்னர் இஸ்ராயேலுக்கு விஜயம் செய்கிறார்.

15 வருட இடைவெளிக்குப் பின்னர் முதல் தடவையாக துருக்கிய வெளிவிவகார அமைச்சரொருவர் இவ்வாரம் இஸ்ராயேலுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யப்போகிறார். வெளிவிவகார அமைச்சர் மெவ்லெட் கவ்சோக்லு இன்று புதன்

Read more

சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கருகே விமானத்தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேரை அழித்தது இஸ்ராயேல்.

புதனன்று காலையில் இஸ்ராயேலின் போர் விமானங்கள் சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தின. சிரியாவின் அரசுக்கு உதவிவரும் ஈரானிய இராணுவத்தினரையும் குறிவைத்தே இஸ்ராயேல் அங்கு தாக்குதல்களை நடத்திவருகிறது. இவ்வருடத்தில்

Read more

இஸ்ராயேல் சுதந்திர தின விமானப் பறத்தல் கண்காட்சியிலிருந்து விலகின எமிரேட்ஸ் நிறுவனங்கள்.

ஜெருசலேம் கோவில் பிராந்தியத்தில் பெரிய வெள்ளி, பாஸ்கா பண்டிகை வாரத்தில் உண்டாகியிருக்கும் கலவரங்களின் எதிரொலி இஸ்ராயேல் – எமிரேட்ஸ் உறவிலும் கரிய நிழலாக விழ ஆரம்பித்திருக்கிறது. ஜெருசலேம்

Read more

ஒட்டுக்கேட்கும் கருவிகள் கொண்ட கோப்பையை இஸ்ராயேல் அரச அதிகாரிகளுக்கு சீனா கொடுத்ததா?

சீனத் தூதுவராலயத்தால் இஸ்ராயேல் அரச அதிகாரிகளுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட கோப்பைகளுக்குள் உளவு பார்க்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததா என்று இஸ்ராயேல் உளவு அமைப்பான ஷின் பெத் விசாரித்து வருகிறது.

Read more

புளிக்கவைத்த ரொட்டியால் இஸ்ராயேல் அரசு தனது பெரும்பான்மையை இழந்தது.

ஒரேயொரு வாக்கால் பெரும்பான்மை பெற்றிருந்த இஸ்ராலிய அரசாங்கத்திலிருந்து விலகியிருக்கிறார் இடிட் சில்மான் என்ற பாராளுமன்ற உறுப்பினர். அதனால் நப்தலி பென்னட்டின் கூட்டணி அரசு 60 – 60

Read more

மீண்டும் ஒரு தீவிரவாதங்களாலான அலை வரலாம் என்று எச்சரிக்கிறார் இஸ்ராயேல் பிரதமர்.

செவ்வாயன்று இஸ்ராயேலின் தலைநகரில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்ற பாலஸ்தீனத் தீவிரவாதியின் தாக்குதலையும் சேர்த்து ஒரே வாரத்தில் அந்த நாடு மூன்று தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறது. அதையடுத்து,

Read more

இஸ்ராயேலில் இருவரைச் சுட்டுக் கொன்றதாக காலிபாத் தீவிரவாதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இஸ்ராயேலின் ஹதேரா நகரில் ஞாயிறன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலொன்றில் இருவர் இறந்தனர். மேலும் சுமார் 10 பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவமனைச் செய்திகள் குறிப்பிடுகின்றன. அதைத் தாமே செய்ததாக

Read more

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் தனது இஸ்ராயேல் விஜயத்தில் அரபு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கிறார்.

ஆபிரகாம் ஒப்பந்தம் மூலமாக இஸ்ராயேலுடன் நட்பில் இணைந்த நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளிங்கன் சனிக்கிழமையன்று இஸ்ராயேலுக்கு விஜயம் செய்திருக்கிறார். ஈரானுடன் அணுசக்தி

Read more