தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான ஆயுதங்களை இஸ்ராயேல் தராதது பற்றி அதிர்ச்சியடைந்ததாக செலென்ஸ்கி குறிப்பிட்டார்.

தமது எல்லையை அடுத்திருக்கும் பாலஸ்தீனர்கள் தங்களைத் தாக்கும்போது இஸ்ராயேல் பாவிக்கும் பாதுகாப்புக் கேடயமான [Iron Dome system] ஆயுதங்களைத் தமக்குத் தரும்படி உக்ரேன் ஜனாதிபதி இவ்வருடம் மார்ச்

Read more

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் லிஸ் டுருஸ் தமது இஸ்ராயேல் தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு மாற்றத் திட்டமிடுகிறார்.

ஜெருசலேமைத் தமது தலைநகரமாக்க விரும்புகிறவர்கள் இஸ்ராயேலின் யூதர்கள் மட்டுமன்றி, பாலஸ்தீனர்களும் கூட. தெல் அவிவ்வை உத்தியோகபூர்வமான தலைநகராகக் கொண்டிருக்கும் இஸ்ராயேல் அங்கிருக்கும் தூதுவராலயங்களை ஜெருசலேமுக்கு மாற்றுவதன் மூலம்

Read more

இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத பாகிஸ்தான் அங்கே தனது ராஜதந்திரிகளை அனுப்பியிருக்கிறது.

இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று தீவிரமாகக் குறிப்பிட்டு வரும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இஸ்ராயேலுடன் ராஜதந்திர உறவுகள் எதையும் கொண்டிருக்காத நாடுகளிலொன்று இந்தோனேசியா. இந்த

Read more

முழுமையான ராஜதந்திர உறவுகளை உண்டாக்கிக்கொள்ள துருக்கியும், இஸ்ராயேலும் முடிவு.

மார்ச் மாதத்தில் இஸ்ராயேலின் ஜனாதிபதி துருக்கிக்கு விஜயம் செய்தார். அதையடுத்து இரண்டு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் மற்றவரின் நாட்டுக்கு விஜயம் செய்து படிப்படியாக இரண்டு நாடுகளுக்கும் இடையேயான

Read more

31 மரணங்களின் பின்னர் இஸ்ராயேலுக்கும், ஜிகாத்துக்குமிடையே எகிப்த்திய போர் நிறுத்த ஆலோசனை.

இரண்டு நாட்களாக காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ராயேல் நடத்திவந்த விமானத் தாக்குதல்கள் முடிவுக்கு வரலாம் என்று இஸ்ராயேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடான எகிப்தின் முயற்சியால் இஸ்ராயேலுக்கும்

Read more

மொரொக்கோவுக்கு விஜயம் செய்கிறார் இஸ்ராயேலின் இராணுவத்தின் தலைவர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மீண்டும் இஸ்ராயேலை நெருங்கிய நாடுகளில் ஒன்றான மொரொக்கோவுக்கு இஸ்ராயேலிய இராணுவத்தின் தலைவர் அவிவ் கொவாகி விஜயம் செய்திருக்கிறார். 2000 ம் ஆண்டில்

Read more

இன்று தனது இரண்டு நாள் சவூதிய விஜயத்தை ஆரம்பிக்கவிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி.

2021 இல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளியன்று சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கிறார். தனது உரைகளில் பல தடவைகள் கடுமையாக சவூதி அரேபியாவின்

Read more

நான்கே வருடங்களில் ஐந்தாவது தேர்தலை நோக்கி இஸ்ராயேல் நகர்கிறது.

இஸ்ராயேலில் இறுதியாக நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியோ, அணியோ பெரும்பான்மை பெறாத நிலையில் எட்டுத் திக்குகளை நோக்கி நிற்கும், எட்டுக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தன.

Read more

இஸ்ராயேலிலிருந்து எகிப்து வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு, பதிலுக்கு எகிப்துக்கு உணவுத்தானியம்.

ரஷ்யாவிடமிருந்து வாங்கிவந்த எரிவாயுவை முற்றாக நிறுத்திவிட்டு வேறு வழிகளில் அதைப் பெற்றுக்கொள்ளப் பெரும் வேட்டையில் இறங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தமொன்று எகித்துடன் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இஸ்ராயேல், எகிப்து

Read more

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வரவேற்கும் இஸ்ராயேல் “தேமி” இயந்திர மனிதர்கள்.

தமிழ்நாட்டில் முதல் முதலாக பயணிகளுக்கு உதவும் பணியில் ஈடுபடுகின்றன இயந்திர மனிதர்கள். செயற்கையறிவூட்டப்பட்ட இயந்திர மனிதர்கள் இருவரை வியாழன்று முதல் முதலாக கோயம்புத்தூர் விமான நிலையம் பணிக்கமர்த்தியிருப்பதாக

Read more