நாடுகளுக்கிடையேயான கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து பல தடவைகள் தோல்வியின்றி இத்தாலி சாதனை.

ஞாயிறன்று [05.09] சுவிஸுடன் கால்பந்து விளையாட்டில் மோதியது இத்தாலி. சுவிஸ் தவறாக விளையாடியதால் தனக்குக் கிடைத்த தண்ட உதையால் வலைக்குள் பந்தை அடிக்க யோரின்யோ [Jorginho] தவறியதால்

Read more

லூசிபர் என்ற பெயரிலான வறட்டியெடுப்பும் வெப்ப அலை ஸ்பெய்ன், போர்த்துக்கலை நோக்கி நகர்கிறது.

சிசிலி, இத்தாலியில் புதனன்று ஐரோப்பிய வெப்பநிலையின் அதியுயர்ந்த வெப்பநிலையான 48.8 பாகை செல்சியஸ் அளக்கப்பட்டதாக அப்பிராந்தியத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது. அது உண்மைதானா என்று சர்வதேச வாநிலை ஆராய்ச்சி மையம்

Read more

இத்தாலியின் பெர்காமோ நகரத்தில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் உறவினர் நஷ்ட ஈடு கோருகிறார்கள்.

கொரோனாத்தொற்றுக்கள் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்ததும் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அங்கே மிக அதிக இறப்புக்களைக் கண்ட நகரங்களில் முதன்மையானது பெர்காமோ. அக்கொடும் வியாதியால் சுமார் ஏழாயிரம்

Read more

இத்தாலியும் தடுப்பு மருந்து அடையாள அட்டையை நாட்டில் கட்டாயமாக்கி வருகிறது.

பச்சை அடையாள அட்டை என்றழைக்கப்படும் ஒரு நபர் கொவிட் 19 தடுப்பூசி போட்டதற்கான உறுதிப்பத்திரத்தை இத்தாலியும் கட்டாயமானதாக்கி வருகிறது. சமூகத்தின் பல சேவைகள், துறைகளிலும் அச்சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கே

Read more

காடுகள் எரிந்துகொண்டிருக்க, தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸைத் தொடுகிறது.

கடந்த வருடங்களை விட மோசமான அளவில் காட்டுத்தீக்கள் ஐரோப்பாவின் தெற்கிலுள்ள பிராந்தியங்களில் உண்டாகியிருக்கின்றன. வெப்பநிலையே சீக்கிரமாகவே வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது. ஸ்பெய்ன், கிரீஸ், துருக்கி, இத்தாலி ஆகிய

Read more

வெனிஸின் உப்பங்கழிக்குள் பெரிய கப்பல்கள் நுழைவது ஓகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும்.

சர்வதேசப் புகழ்பெற்ற இத்தாலியின் பழைய நகரமான வெனிஸின் சூழலுக்கு அதன் உப்பங்கழிக்குள் நுழைந்து, திரும்பும் பெரிய உல்லாசப் பயணக்கப்பல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகப் பல வருடங்களாகவே

Read more

ஒரு வருடம் தாமதமாக யூரோ 2020 ரோமில் கால் பங்கு நிறைந்த அரங்கில் ஆரம்பமானது.

கடந்த வருடத்தில் நடந்திருக்கவேண்டிய யூரோ 2020 கொரோனாத் தொற்றுக்களின் மோசமான பரவலால் இவ்வருடத்துக்குப் பின்போடப்பட்டது. கடந்த ஜூன் 12ம் திகதி ஆரம்பித்திருக்கவேண்டிய ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிப் பந்தயங்கள்

Read more

மனித குலத்தின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த நியாந்தர்தால் இனத்தவர் ஒன்பது பேரின் எலும்புகள் இத்தாலியக் குகைக்குள் கிடைத்தன.

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முன்னர் வாழ்ந்த இனமான நியாந்தர்தால் காலத்தினர் ஒன்பது பேரின் எலும்புகள் குகையொன்றில் இத்தாலியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் எட்டுப் பேர் 50,000 –

Read more

துனீசியத் துறைமுகத்தில் இத்தாலியக் குப்பைகளுடன் கப்பல்.

இத்தாலியிலிருந்து துனீசியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 300 கொள்கலங்கள் நிறைந்த குப்பைகளை நாட்டுக்குள் எடுக்கக்கூடாதென்று துனீசியா முடிவெடுத்திருக்கிறது. அக்குப்பைகள் தொடர்ந்தும் துறைமுகத்தில் கிடக்கின்றன.  சட்டபூர்வமான அனுமதிகளின்றிச் சுமார் ஒரு

Read more

இத்தாலியின் இடதுசாரித் தீவிரவாத இயக்கத்தினர் ஏழு பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்கள்.

1960 முதல் 1980 ஆண்டுக் காலப் பகுதியில் இத்தாலியை குலை நடுங்கவைத்து வந்த இயக்கமான சிகப்புப் படை [Brigate Rosse] என்ற இயக்கத்தினர் ஏழு பேரை பிரான்ஸ்

Read more