இத்தாலியின் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடந்த பாலியல் குற்றங்கள் பற்றி விசாரிக்கும்படி குரலெழுப்பப்படுகிறது.

இத்தாலியின் திருச்சபைக்குள்ளிருந்த பாதிரியார்கள் போன்றவர்களின் பாலியல் இச்சைக்குப் பலியாகியவர்கள் அதைப் பற்றிய விசாரணைகள் நடாத்தப்படவேண்டுமென்று தமது வழக்கறிஞர்கள் மூலம் குரலெழுப்புகிறார்கள். சமீபத்தில் முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் XVI

Read more

இத்தாலியில் இறந்துபோய் இரண்டு வருடங்களாக வீட்டுக்குள் கிடந்த உடல் “தனிமை” பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

இத்தாலியின் பிரஸ்டீனோ நகரில் 70 வயது மாது ஒருவரின் இறந்துபோன உடல் வெள்ளியன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் எந்தக் குற்றங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை. வாழும் உறவினர்கள் எவருமற்ற அவரது வீட்டுக்கு

Read more

ஓய்வுபெற விரும்பிய ஜனாதிபதியையே மனம்மாற்றிப் பதவியில் தொடரவைத்தனர் இத்தாலியில்.

ஒரு வாரகாலமாக இத்தாலியப் பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி யார் என்பதற்கான பேச்சுவார்த்தைகளும், வாக்கெடுப்புக்களும் சனியன்று முடிவுக்கு வந்திருக்கின்றன. எட்டு வாக்கெடுப்புக்களின் பின்னர் ஒரு தவணை பதவியிலிருந்த சர்ஜியோவை

Read more

இத்தாலிய ஜனாதிபதித் தேர்தல் நாட்டில் புதிய அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தலாம்.

இன்று திங்களன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தாலியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்புவரை அத்தேர்தலில் குதித்ததன் மூலம் நாட்டின் கௌரவத்துக்கு

Read more

பெர்லொஸ்கோனியின் அரசியல் சாதனைகளிலொன்றாக இத்தாலியின் ஜனாதிபதிப் பதவியும் எட்டுமா?

பெப்ரவரி 2022 இல் இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மத்தரெல்லாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்ய இத்தாலியப் பாராளுமன்றம் கூடுவதற்கு இரண்டே வாரங்கள் இருக்கும் இந்த நிலைமையிலும்

Read more

தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களும் 24 மணிக்குள் தொற்று இல்லை என்று பரிசீலிக்கவேண்டும் என்கிறது இத்தாலி.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பெற்றிருப்பவர்கள் ஒன்றியத்துக்குள் கொரோனாக் கட்டுப்பாடுகளுக்குள் மாட்டாமல் சுதந்திரமாக நடமாடலாம் என்ற நிலைமையை மாற்றியிருக்கிறது இத்தாலி. தடுப்பூசி போடாத ஐரோப்பிய ஒன்றியத்தினர் 5

Read more

சிலிக்கோன் கையொன்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முயன்ற பல் மருத்துவர் பிடிபட்டார்.

கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் வாழ்க்கை வீடு – வேலை- வீடு என்றாகும் என்ற கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கும் நாடு இத்தாலி. அதிலிருந்து தப்புவதற்குப் பலரும் பல தகிடுதத்தங்களும்

Read more

தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாத வாழ்வும் ஒரு வாழ்வா, என்றுணரவைக்கப் போகும் இத்தாலி.

இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமான ”super green pass” என்ற விசேட அடையாள அட்டையை டிசம்பர் 6 ம் தேதிமுதல் புழக்கத்துக்குக் கொண்டுவரப்போகிறது இத்தாலி. அந்த அனுமதி

Read more

இத்தாலியில் காணாமற்போயுள்ள பாகிஸ்தான் யுவதியின் மாமனார் பாரிஸ் புறநகரில் வைத்துக் கைது!

இத்தாலியில் கடந்த ஏப்ரல் இறுதியில் பாகிஸ்தான் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 18 வயது யுவதி ஒருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பாக – அந்த யுவதியின்மாமன் முறையான –

Read more

கத்தலோனியாவுக்குத் தனிநாடு கோரித் தேர்தல் நடாத்தியதற்காக இயக்கத் தலைவர் கார்லோஸ் புய்டமோன் கைதுசெய்யப்பட்டார்.

சுமார் நாலு வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் சுயாட்சி மாநிலமான கத்தலோனியாவைத் தனிநாடாக்கக் கோரித் தேர்தல் நடத்தினார்கள் அப்பிராந்தியத்தின் சில அரசியல் தலைவர்கள். அத்தேர்தலின் பின்னர் அவர்கள் கத்தலோனியா

Read more