அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்த அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நிதி கொடுக்கமாட்டோமென்கின்றன.

உலகின் பெரும்பான்மையான நாடுகள் போலவே அமெரிக்காவிலும் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான செலவுகளைத் தனியாரும், நிறுவனங்களுமே கொடுக்கின்றன. சில நிறுவனங்கள் இரண்டு கட்சிக்கும் கொடுக்க வேறு சில தங்களுடைய

Read more

செனட் சபையைக் கைப்பற்றியாயிற்று, ஜோ பைடனின் வெற்றியும் உறுதியாயிற்று, சம்பிரதாய ரீதியாக.

ஜனவரி ஐந்தாம் திகதி ஜோர்ஜியா மாநிலத்தில் நடந்த இரண்டு செனட் சபை அங்கத்தவர்களுக்கான தேர்தலில் இரண்டு இடங்களையும் டெமொடிரடிக் கட்சியின் வேட்பாளர்களே கைப்பற்றியதை மாநிலத்தின் தேர்தல் திணைக்களம்

Read more

டிரம்ப்பின் அணியில், பெர்னி சாண்டர்ஸும் ஜோ பைடனும்.

வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் வெளியேறும் நாள் நெருங்க நெருங்க அவரது கட்சிக்காரர்களே அவரை உதாசீனப்படுத்துவதும் அதிகரிக்கிறது. விளைவாக அமெரிக்க பாராளுமன்றத்தில் யார், எவர் பக்கம் என்றில்லாத ஒழுங்கினம்

Read more

நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்த பெண்கைதியின் மரண தண்டனை அமெரிக்காவில் தள்ளிவைக்கப்பட்டது.

17 வருட இடைநிறுத்தத்திற்குப் பிறகு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இவ்வருடம் ஜூலை மாதம் மரணதண்டனைகளை நிறைவேற்ற மீண்டும் தொடங்கியிருந்தது. அதன்பின்னர் 10 மரண தண்டனைகளை இதுவரை

Read more

ஜோ பைடன் பகிரங்கமாகத் தடுப்பூசி!

அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன் தொலைக்காட்சிக் கமெராக்களுக்கு முன்பாகப் பகிரங்கமாக வைரஸ் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார். 78 வயதான பைடனும் அமெரிக்காவின் அடுத்த முதல் பெண்ணான

Read more

டிரம்ப்பிடம் திட்டு வாங்கினார் ரிபப்ளிகன் கட்சியின் செனட் சபையின் தலைவர் மிச் மக்டொனல்.

திங்களன்று சந்தித்த எலக்டர்களின் மாநாடு ஜோ பைடனை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததை அறிந்தபின் தான் ரிபப்ளிகன் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தேர்தல் வெற்றிக்காக அவரை வாழ்த்தத் துணிந்தனர்.

Read more

கடைசி வரிசையில் நின்று புத்தின் ஜோ பைடனுடைய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தினார்.

தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டிரம்ப்பின் நடவடிக்கைகளால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்தபின் ஜோ பைடனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புத்தின்.

Read more

எலக்டர் என்று குறிப்பிடப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களின் பிரதிநிதிகள் கூடி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நாள் வந்தாயிற்று!

ஒழுங்கையில் ஓடும் மாட்டுவண்டிபோன்ற அமெரிக்க தேர்தல் வழியின் கடைசி தினமாக வரும் எலக்டர்கள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நாள் பொதுவாக கவனிப்புக்கு உள்ளாவதில்லை. இவ்வருடத் தேர்தலின் பின் வரும்

Read more