மியான்மாரின் ஐரோப்பிய ராச்சியத்துக்கான தூதுவர் தனது தூதுவராலயத்தினுள் நுழையத் தடை.

லண்டனிலிருக்கும் தனது தூதுவராலயத்தைத் தன்னுடன் வேலை செய்து வருபவர்கள் சிலரும், மியான்மாரின் இராணுவத் தலைமைக்கு வேண்டப்பட்டவர்களும் கையகப்படுத்திக் கொண்டார்கள் என்கிறார் தூதுவர் கியா ஸ்வார் மின் [Kyaw

Read more

ஆயுதப் படையின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவம் இன்று மட்டும் 114 பேரைச் சுட்டுக் கொன்றது.

பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து மியான்மார் இராணுவம் செய்துவரும் அட்டூழியங்களின் வரிசையில் இன்றைய தினம் குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஆயுதம் தாங்கிய படையினரின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவத்தின் ஒரே

Read more

மியான்மார் மக்கள் தமது வீடுகளை விட்டுவிட்டுத் தப்பியோட ஆரம்பித்திருக்கிறார்கள்.

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி முக்கிய அரசியல்வாதிகளைச் சிறைப்படுத்தியிருக்கும் மியான்மார் இராணுவத்தின் கோரப்பிடி இறுகிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீப நாட்களில் அவர்கள் மக்களின் ஊர்வலங்கள்,

Read more

மியான்மாரின் இரத்தினக் கற்களை விற்றுச் சம்பாதித்த இராணுவத்தினரை வெளிநாட்டுக் கட்டுப்பாடுகள் என்ன செய்யும்?

அமெரிக்கா, ஐரோப்பா உட்படப் பல நாடுகள் ஆட்சியைக் கவிழ்த்த மியான்மார் இராணுவ உயர் தளபதிகள் மீது பொருளாதார, வர்த்தகத் தடைகள் விதித்து வருகின்றன. ஆனால், மியான்மாரில் அந்த

Read more

இராணுவ அராஜகத்துக்கு எதிரான நிலைப்பாடு மியான்மாரில் மக்களை ஒன்றுபட வைக்கிறது.

ஒரே நாளில் 38 பேரைச் சுட்டுக் கொன்ற பிறகு டிக் டொக்கில் இராணுவத்தினர் வெவ்வேறு ஆயுதங்களை மக்களுக்குக் காட்டி “உன்னை வீதியில் கண்டால் இதனால் கொன்று விழுத்துவேன்,”

Read more

மியான்மாரில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களில் இறந்தவர்கள் 50 விட அதிகம்.

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டின் ஜனநாயகத் தேர்தலில் வென்றவர்களை ஆட்சியேறவிடாமல் தடுத்துக் காவலில் வைத்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் நாட்டின் இராணுவத்தில் அராஜக நடவடிக்கைகள் மோசமாகிக்கொண்டிருக்கின்றன. எதிர்த்து

Read more

மியான்மாரில் பல மில்லியன் மக்கள் இராணுவத்தின் மீது தங்கள் அதிருப்தியைக் காட்டினார்கள்.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் படிப்படியாக அதிகரித்து வரும் மியான்மார் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான கூட்டம் திங்களன்று மிகப் பெரியதாகியிருக்கிறது. நாட்டின் பெரும்பாலான அரச ஊழியர்கள்

Read more

மியான்மாரில் இராணுவத்தினர் சனியன்று ஊர்வலத்தினரிடையே தாக்கியதில் இருவர் மரணம்.

மியான்மார் மக்களின், நாட்டின் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்ப்பு, மேலும் உத்வேகம் பெற்று வருகிறது. பல நகரங்களில் வெவ்வேறு துறைகளிலும் வேலை செய்பவர்களும் வீதிக்கு இறங்கித் தமது

Read more

இரத்தக்கறைகள் மியான்மாரின் வீதிகளில் இரத்த ஆறு ஓடுமா?

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசு பதவியேற்க விடாமல் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்தின் நடத்தையை மக்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறார்கள். ஆரம்பத்தில் மக்களின்

Read more

மியான்மாரில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுக்கிறது.

மக்கள் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும் கூட ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மியான்மார் இராணுவத்தை மீறி யங்கொன் நகரில் திரண்டு தாம் தெரிந்தெடுத்த அரசிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு

Read more