நோயாளிகளுக்குப் போதுமான இடங்கள் மருத்துவமனைகளில் இல்லை. சிறீலங்கா கொவிட் 19 கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டன.

சிறீலங்கா அரசு வெள்ளியன்று நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவாதாக அறிவித்திருக்கிறது. சகலவிதமான அரச விழாக்களும், பொதுமக்கள் கூடலும் செப்டெம்பர் 01 திகதிவரை நடக்கலாகாது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Read more

கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்ற மற்றொரு கப்பலிலும் தீ!அந்தமான் அருகே அழிவு ஆபத்து.

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற மற்றொரு கொள்கலன் கப்பலில் தீ பரவியுள்ளது. லைபீரிய நாட்டின் கொடி பறக்கவிடப்பட்ட “மெஸ்ஸீனா” (MSC Messina) என்னும்கப்பலிலேயே அதன்

Read more

கொழும்பில் ‘டெல்ரா’ வைரஸ் சமூக மட்டத்தில் பரவுகின்றது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட’டெல்ரா’ எனப்படும் மாற்றமடைந்த வைரஸ் திரிபு இலங்கையின் தலைநகர்கொழும்பில் சமூக மட்டத்தில் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொழும்பு-9, தெமட்டகொட பகுதியில் (Colombo-09,Dematagoda) ஐவரின் தொற்றுமாதிரிகளில் ‘டெல்ரா’

Read more

சில வாரங்களுக்கு முன்னர் துறைமுகத்தில் எரிந்த கப்பலினால் எண்ணெய்க் கசிவு உண்டாகியதா என்று சிறீலங்கா தொடர்ந்தும் கவனிக்கிறது.

மிக ஆபத்தான இரசாயணத் திரவங்களை ஏற்றிவந்த தனது கொள்கலன்களில் ஏற்பட்டிருந்த கசிவுகளை அறிவிக்காமல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த சிங்கப்பூர் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தினால் அது தான் ஏற்றிவந்த

Read more

சிறீலங்காவில் கொரோனாத் தொற்றுக்கள் நிலைமை, முகாமைத்துவம், தடுப்பூசி நிலபரம் பற்றிய ஒரு உரையாடல்.

சிறிலங்காவில் அரச மருத்துவர்கள் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு.வாசன் ரட்ணசிங்கம் ஞாயிறன்று வெற்றி நடையின் உரையாடலில் பங்குபற்றினார். நாட்டின் கொரோனாத் தொற்று நிலைமை எப்படியிருக்கிறது,

Read more

சிறீலங்காவின் மேற்குப் பாகத்திலிருக்கும் வெண்மணலிலான கடற்கரைகள் எரிந்த கொள்கலன் கப்பலொன்றினால் கறுப்பாகி வருகின்றன.

இந்தியாவிலிருந்து எரிநெய், டீசல் மற்றும் நைட்ரஜன் போன்ற ஆபத்தான இரசாயணப் பொருட்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப் புறப்பட்ட கப்பலொன்று கொழும்புக்கு வெளியே தீப்பிடித்து எரிந்து வருகிறது. கொள்கலன்களிலிருந்த

Read more

இரண்டாம் ஊசி கொடுப்பதற்காக எந்த விலைக்கும் அஸ்ரா செனகாவினதை வாங்க அலையும் சிறீலங்காவுக்கு எச்சரிக்கை!

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளில் முதல் ஊசியை சிறீலங்கா அரசு ஒரு சாராருக்குக் கொடுத்திருக்கிறது. அந்தத் தடுப்பு மருந்தின் தயாரிப்புப் பிரச்சினைகளாலும், இந்தியாவுக்கே

Read more

இலங்கையில் அதிக தொற்றுவரும் வாரங்களில் எதிர்பார்ப்பு.

இலங்கையில் புதிய மாறுபாடடைந்த வைரஸ் காரணமாக அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நாடு முழுவதும்தொற்றுக்கள் மிகத் தீவிரமாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய

Read more

“மிட்டாய்த் தயாரிப்புக்களில் பாமாயிலுக்குப் பதிலாகத் தேங்காயெண்ணையைச் சேர்த்துக்கொள்ள அவகாசம் வேண்டும்!”

இவ்வார ஆரம்பத்தில் சிறீலங்கா ஜனாதிபதி “தெங்குப் பொருட்களின் தயாரிப்பைக் ஊக்கப்படுத்த, பாமாயில் இறக்குமதியும், விற்பனையும் தடுப்பு,” என்று அறிவித்திருந்தார். நாட்டின் இனிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போதைய

Read more

சிறீலங்காவில் பாமாயில் பாவிப்பு, இறக்குமதி நிறுத்தலின் பின் அதன் தயாரிப்பும் நிறுத்தப்படும்.

சிறீலங்காவின் தேங்காயெண்ணெய்த் தயாரிக்க ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பாமாயில் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றை உடனடியாக நிறுத்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார். விரைவில் அவற்றின் தயாரிப்பும் படிப்படியாக

Read more