நோர்வேயின் தனிமைப்படுத்தல் சட்டத்தை ஏமாற்ற எல்லையூடாகப் பனிச்சறுக்கலால் முயன்றவரைக் காலநிலை ஏமாற்றிவிட்டது.

சுவீடனில் வேலை செய்யும் நோர்வீஜியக் குடிமகனொருவருக்குச் சில பத்திரங்கள் நோர்வேயில் தேவையாக இருந்தது. வழக்கமான வீதிகளைப் பயன்படுத்தினால் நோர்வேக்குள் நுழைந்தவுடன் அவர் சில நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்

Read more

கடந்த வருடம் சுவீடனில் பதியப்பட்ட குற்றங்களில் 1,000 கௌரவக் குற்றங்கள் சம்பந்தப்பட்டவை.

குடும்பத்தினரின் இஷ்டத்துக்கெதிராக நடக்க மறுக்கும் குடும்ப உறுப்பினர்களை, குடும்பத்தினரின் கௌரவத்தைக் காக்க வெவ்வேறு விதமாகத் தண்டிப்பது முதல் கொலை செய்வது வரை நியாயமானது என்று நம்பும் பிராந்தியங்களிலிருந்து

Read more

நேற்றுப் பிற்பகல் சுவீடனில் வேத்லாந்தா நகரில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் தீவிரவாதப் பின்னணியுடையதல்ல.

சுவீடனின் தென்பகுதியிலிருக்கும் வேத்லாந்தா என்ற நகரில் நேற்றுப் பிற்பகல் ஒருவன் வெவ்வேறு இடங்களில் வைத்துக் கண்ணில் பட்டவர்களைக் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. கத்தியால் குத்தியவனைப் பொலீசார்

Read more

வழக்கத்துக்கு மாறான வெப்பமான காலநிலை உறைந்த குளங்கள் மீது செல்பவர்களைப் பலியெடுக்கிறது.

சாதாரணமான உறைபனிக்காலத்தைவிட நாலைந்து வாரங்களுக்கு முதலே இவ்வருடம் சுவீடன் நாட்டின் பெரும் பாகங்களில் வெம்மை பரவத் தொடங்கியிருக்கிறது. அதன் தாக்குதல் உறைந்திருக்கும் நீர் நிலைகளின் மீது படர்ந்திருக்கும்

Read more

2020 இல் சுவீடனில் இறந்தவர்கள் தொகை அதை முந்திய வருடங்களை விட 7.9 % அதிகம்.

கடந்த ஐந்து வருடங்களின் சராசரி இறந்தவர்கள் தொகையைக் கடந்த வருடத்தில் இறந்தவர்கள் தொகையுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் இறந்தவர்கள் 7.9 % விகிதம் அதிகமாக இருக்கிறது. இப்படியான

Read more

இராஜதந்திரிகள் சிலரை வெளியேற்றியது ரஷ்யா.

ரஷ்யாவின் பல பாகங்களிலும் ஜனாதிபதி புத்தினுக்கு எதிராகப் பேரணிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் நவால்நிய் சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பியதும் அவை அதிகரித்திருக்கின்றன. அவற்றில் பங்குபற்றுகிறவர்கள்

Read more

பொழுதுபோக்குக்காகச் சுவீடனில் குடிசைகள் வைத்திருப்பவர்கள் நோர்வே அரசின் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வெற்றி!

கொரோனாத் தொற்றுக்களைத் தவிர்ப்பதற்காக நோர்வே அரசு நீண்ட காலமாகப் பேணிவரும் கட்டுப்பாடுகளிலொன்று சுவீடனுக்குப் போய்விட்டுத் திரும்பும் நோர்வீஜியர்கள் வீடு திரும்பியதும் 14 நாட்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதாகும்.

Read more

சுவீடன் மிருகக்காட்சியொன்றில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட புலியைக் கருணைக்கொலை செய்தனர்.

உலகின் வெவ்வேறு நகரங்களில் மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும் சுவீடனில் முதல் தடவையாக புலியைத் தவிர ஒரு 17 வயதான சிங்கத்துக்கும் இரண்டு

Read more

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு துணியிலான முகக்கவசமே போதுமென்கிறது. சுவீடன் நகரொன்று முகக்கவசத்தைத் தடை செய்திருக்கிறது.

கொரோனாக் காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற காரணத்துடன் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், பாதுகாப்பானது,உதவக்கூடும் போன்ற பல கருத்துக்களுடன் பல நாடுகளும் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. முகக்கவசம் அணிந்து

Read more

தடுப்பூசிகள் போடுவதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலிடம் டென்மார்க்குக்கு.

தனது நாட்டின் 2.2 விகித மக்களுக்கு முதலாவது தடுப்பூசியை வழங்கியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமது நாட்டின் பெரும்பான்மையான விகிதத்தினருக்குத் தடுப்பூசி வழங்கியிருக்கும் நாடு டென்மார்க்

Read more