மியான்மாரின் ஐரோப்பிய ராச்சியத்துக்கான தூதுவர் தனது தூதுவராலயத்தினுள் நுழையத் தடை.

லண்டனிலிருக்கும் தனது தூதுவராலயத்தைத் தன்னுடன் வேலை செய்து வருபவர்கள் சிலரும், மியான்மாரின் இராணுவத் தலைமைக்கு வேண்டப்பட்டவர்களும் கையகப்படுத்திக் கொண்டார்கள் என்கிறார் தூதுவர் கியா ஸ்வார் மின் [Kyaw

Read more

தாய்லாந்தின் தெற்கிலிருக்கும் பிராந்தியங்களில் அமுலாகும் இஸ்லாமிய ஷரியா சட்டங்கள்.

தாய்லாந்தின் தெற்கே மலேசியாவின் எல்லையையடுத்த பகுதியிலிருக்கும் யாலா மாகாணத்தில் சமீபத்தில் கடுமையான ஷரியா சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. விளைவாக வீதிகளில் இளவயதினரான ஆண் – பெண் ஒருவருடன் ஒருவர்

Read more

தாய்லாந்தின் அரசகுடும்பத்தை விமர்சித்தவருக்கு 43 வருடங்கள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை.

அஞ்சன் பிரீலெர்ட் என்ற 63 வயதுப் பெண்மணிக்கு 43 வருடங்கள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சட்டவிதி 112 என்று தாய்லாந்தில் பிரபலமாகக்

Read more

கொரோனாத் தொற்றல்களுக்குப் புலம்பெயர் தொழிலாளிகளைக் குற்றஞ்சாட்டுகிறது தாய்லாந்து.

சீனாவுக்கு அருகேயிருந்தும், பெரும்பாலான சீனச் சுற்றுலாப் பயணிகளை வருடாவருடம் வரவேற்கும் நாடாக இருந்தும் 2020 இல் கொரோனாப் பரவல் தாய்லாந்தில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், சமீப

Read more

தாய்லாந்தின் மீது பதுங்கியிருந்து பாய்கின்றன கொரோனா வைரஸ்கள்!

கொரோனாத் தொற்றுக்களால் அதிகம் பாதிக்கப்படாத தென்கிழக்காசிய நாடுகளில் முதன்மையான ஒன்று தாய்லாந்தைக் குறிப்பிடலாம். பெரும்பாலும் 2020 மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து தாய்லாந்தின் எல்லைகள் வெளிநாட்டவர்களுக்கு மூடியிருந்தன. சுற்றுலாப்

Read more

கொரோனாப் பரவலால் தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்விலங்குகள் சந்தை மூடப்பட்டது.

தாய்லாந்திலிருக்கும் மஹச்சாய் கடல்விலங்குகள் சந்தையிலிருந்து சுமார் 550 பேருக்குக் கொரோனாத் தொற்றுக்கள் பரவியிருப்பதாகக் கண்டறியப்பட்டு அச்சந்தை உடனடியாக மூடப்பட்டது. தொற்று காணப்பட்ட எல்லோருமே மெல்லிய சுகவீனமே அடைந்திருக்கிறார்கள்

Read more